- Advertisement -

திருச்சி சிந்தாமணி 12வார்டு பகுதியில் பாலத்திற்கு கீழ் தூர் வரவேண்டும் 

- Advertisement -

திருச்சி சிந்தாமணி 12வார்டு பகுதியில் பாலத்திற்கு கீழ் தூர் வரவேண்டும்

 

திருச்சிராப்பள்ளி மாவட்டம் கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வார்டு எண் 12 சிந்தாமணி பகுதிக்கு உட்பட்ட அண்ணாசாலை அருகில் மக்கள் அதிகமாக கடந்து செல்லக்கூடிய பிரதான பாலம் ஒன்று இருக்கிறது அதற்கு கீழ் சுமார் ஒரு வருடங்களுக்கும் மேலாக தூர்வாராமல் இருப்பதை அங்கு இருக்கக்கூடிய பொதுமக்கள் தகவல் தெரிவித்தார்கள் இன்றைய தினம் நேரில் பார்வையிட்டு சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் ஒன்றை மோடிஜி கிரிக்கெட் கிளப் சார்பாகவும், சிந்தாமணி பொதுமக்கள் சார்பாகவும், சமூக வலைதளங்கள் மூலமாகவும், தொலைபேசி வாயிலாகவும், தெரிவித்து கொண்டோம்.!

Bismi

இதற்கு உடனடியாக தீர்வு வர வேண்டும் என்பதே சிந்தாமணி மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது

 

Vagai

என்றும் மக்கள் பணியில்

நவநீதகிருஷ்ணன் மோடி ஜி கிரிக்கெட் கிளப் ஒருங்கிணைப்பாளர் திருச்சி மாவட்டம்

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்