- Advertisement -

அரசு அலுவலர்களுக்கான விளையாட்டு போட்டி துவக்கி வைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் பங்கேற்பு

- Advertisement -

அரசு அலுவலர்களுக்கான விளையாட்டு போட்டி துவக்கி வைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் பங்கேற்பு

Bismi

நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்கா மூர்த்திஇ. ஆ. ப., அவர்கள் நேற்று(31.08.2025) மாவட்ட விளையாட்டு அரங்கில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி 2025 -ல் அரசு அலுவலர்களுக்கான விளையாட்டு போட்டியினை தொடங்கி வைத்து, இறகுப்பந்து பிரிவில் கலந்துகொண்டு விளையாடினார்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்