- Advertisement -

பள்ளி மாணவர்களுக்கு செல்போன் அடிமை, மொபைல் கேம் குறித்த விழிப்புணர்வு

- Advertisement -

பள்ளி மாணவர்களுக்கு செல்போன் அடிமை, மொபைல் கேம் குறித்த விழிப்புணர்வு

 

Bismi

திருச்சி பொன்மலைப்பட்டி புனித அர்னால்டு மெட்ரிகுலேஷன் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு”” செல்போன் அடிமை மற்றும் மொபைல் கேம் “” குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது இந்நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் மற்றும் தலைமை ஆசிரியர் பங்கு பெற்றனர் இந்நிகழ்ச்சியில் இப்பயிற்சியை வழங்க ஆத்மா மனநல மருத்துவமனையின் சமூக மனநல ஆலோசகர் திரு. கரன் லூயிஸ் அவர்கள் பயிற்சி வழங்கினார் இந்நிகழ்ச்சியில் JRC மற்றும் SCOUT மற்றும் NSS மாணவ மாணவிகள் 150க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயனடைந்தனர்

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்