அரிமளத்தில் கிங்ஸ் பாய்ஸ் இன்ஸ்டா பிரண்ட்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் ஐந்தாம் ஆண்டு கிரிக்கெட் போட்டி
அரிமளத்தில் கிங்ஸ் பாய்ஸ் இன்ஸ்டா பிரண்ட்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் ஐந்தாம் ஆண்டு கிரிக்கெட் போட்டி
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் கிங்ஸ் பாய்ஸ் இன்ஸ்டா பிரண்ட்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் ஐந்தாம் ஆண்டு கிரிக்கெட் போட்டி மிகச் சிறப்பாக நடைபெற்றது

அதிமுக செயலாளர் மாரியப்பன் தலைமை வகித்தார், வர்த்தக அணி தலைவர் அம்மா ராஜேந்திரன் முன்னிலை வகித்தார் மற்றும் புதுக்கோட்டை சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்த 33 அணிகள் பங்கேற்றன போட்டியை அன்புச்செல்வன் தொடங்கி வைத்தார், முதல் இடத்தை குமார் நினைவு குழு இரண்டாம் இடத்தை இன்ஸ்டா பிரண்ட்ஸ் மூன்றாம் இடத்தை திரு நாகுபட்டி அணி ஆகியவை வெற்றி பெற்றன வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்க பரிசை சுழற் கோப்பையை முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் வீட்டு வசதி வாரிய தலைவரும் தெற்கு மாவட்ட அதிமுகவின் செயலாளர்

பி கே வைரமுத்து அவர்கள் ரொக்க பரிசையும் சூழற் கோப்பையையும் வழங்கினார் மற்றும் அதிமுக கழக நிர்வாகிகள் இளைஞர்கள் பொதுமக்கள் திரளாக கூடியிருந்தனர் வெற்றி பெற்ற அணிகளுக்கும் போட்டியில் கலந்து கொண்ட அணிகளுக்கும் முன்னாள் வாரிய தலைவர் வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியையும் தெரிவித்தார்.





Comments are closed.