- Advertisement -

திருச்சி ஜேகேசி அறக்கட்டளை மற்றும் சமூக ஆர்வலர் கூட்டமைப்பு சார்பில் 79வது சுதந்திர தின விழா 

- Advertisement -

திருச்சி ஜேகேசி அறக்கட்டளை மற்றும் சமூக ஆர்வலர் கூட்டமைப்பு சார்பில் 79வது சுதந்திர தின விழா

 

 

Bismi

திருச்சி எடமலைப்பட்டி புதூர் ஜேகேசி சேவை மைய அலுவலகத்தில் நிறுவனர் முனைவர் பா ஜான் ராஜ்குமார் தலையிலும், எப்சிஏ திருச்சபை பேராயர் ஏ ஆபிரகாம் தாமஸ் முன்னிலையிலும் நடைபெற்றது. இதில் ஜேகேசி அறக்கட்டளை கௌரவத் தலைவர் பேராசிரியர் லயன் ரவிசேகர் தேசிய கொடி ஏற்றி வைத்து மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் மற்றும் இனிப்புகள் வழங்கினார். இதில் நமச்சிவாயம், நந்தகுமார், வழக்கறிஞர் சி பி ரமேஷ், திருச்சி இம்மானுவேல் தேவாலய பேராயர் எஸ். ஜேம்ஸ் ஈஸ்டர் ராஜ், எஸ்.ராஜலிங்கம், பிஆர்ஓ டி.விக்னேஷ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் ஜேகேசி நிர்வாகி மனோகரி ராஜ்குமார் நன்றி கூறினார்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்