- Advertisement -

காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பாக 79வது சுதந்திர தின விழா – அரிமளம் தெற்கு வட்டாரம் k.புதுபட்டி

- Advertisement -

காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பாக 79வது சுதந்திர தின விழா – அரிமளம் தெற்கு வட்டாரம் k.புதுபட்டி

 

புதுக்கோட்டை தெற்கு மாவட்டம் அரிமளம் தெற்கு வட்டாரம்

Vagai
Bismi

k.புதுபட்டியில் காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பாக 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அரிமளம் தெற்கு வட்டார தலைவர் M.M.கணேசன் முன்னிலையில் திருமயம் ஒன்றிய கவுன்சிலர் S.கணேஷ்பிரபு அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார், இவ்விழாவில் திருமயம் தெற்கு வட்டார தலைவர்

மணிகண்டன் அவர்கள் புதுப்பட்டி நகரத் தலைவர் முருகன் மற்றும் கிராம கமிட்டி தலைவர் பெரியசாமி,

கிரி ராஜேந்திரன்; பூனையன்சீனி

சண்முகம், ராஜா கல்லுக்குடியிருப்பு கருப்பைய, தேனிபட்டி அடைக்கப்பன், சீனிஅஞ்சம்மாள் ராஜாமணி மற்றும் கட்சி உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்