- Advertisement -

திருச்சியில் போலீசுக்கு அரிவாள் வெட்டு போலீசார் சுட்டு பிடித்தனர்

0

- Advertisement -

திருச்சியில் போலீசுக்கு அரிவாள் வெட்டு

Bismi

திருச்சி உறையூரில் குழுமாயி கோவில் அருகே போலீசார் இரண்டு ரவுடிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். பிரபல ரவுடிகளான துரைசாமி மற்றும் சோமு ஆகியோர் போலீசை அரிவாளால் தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதில் காவலர் சிற்றரசு அரிவாள் வெட்டு பெற்று காயமடைந்துள்ளார். இதனால் தற்காப்புக்காக காவல்துறையினர் அவர்கள் இருவரையும் போலீசார் சுட்டு பிடித்தனர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum
Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்