செவிலியா்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவோம்-முதல்வா் மு.க.ஸ்டாலின்

0

உலக செவிலியா்கள் தினத்தை ஒட்டி சமூக வலைதளத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து பதிவு செய்திருந்தார்.

Bismi

மருத்துவத் துறையில் இன்றியமையாத பங்களிப்பை அளிக்கும் செவிலியா் அனைவருக்கும் உலக செவிலியா் நாள் வாழ்த்துகள். தாயுள்ளத்தோடு நோயாளிகளின் காயங்களைப் போக்கும் செவிலியா்களின் போற்றத்தக்க பணியை மதிப்போம். அவா்களது நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்றும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்..

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்