அமைச்சர் கே என்.நேரு பிறந்தநாளை முன்னிட்டு அனைத்திந்திய சித்த மருத்துவர் சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள்
அமைச்சர் கே என்.நேரு பிறந்தநாளை முன்னிட்டு அனைத்திந்திய சித்த மருத்துவர் சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள்
மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அனைத்திந்திய சித்த மருத்துவர் சங்கம் தமிழ்நாடு அக்குபஞ்சர் ஆய்வு கவுன்சில் முக்குலத்தோர் தேவர் சமூக நல அறக்கட்டளை சார்பில் திருச்சி தில்லைநகர் கார்த்திக் வைத்தியசாலையில் டாக்டர் சுப்பையா பாண்டியன், டாக்டர் தமிழரசி சுப்பையா, டாக்டர் விஜய் கார்த்திக் ஆகியோர் பொதுமக்களுக்கு இலவச புடவைகள் இலவச மருந்துகள் இலவச உணவு பொட்டலம் வழங்கினர்.
நிகழ்ச்சியில் டாக்டர் மகேஷ், டாக்டர் ஜான் ராஜ்குமார், டாக்டர் ரபீர் அகமது, டாக்டர் சகுந்தலா சந்தான கிருஷ்ணன், தலைமை கழக பேச்சாளர் கருணாமூர்த்தி வார்டு பிரதிநிதி மார்த்தாண்டன், கே ஆர் கே ராஜா, மருதுபாண்டி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.