திருமயத்தில் வீரமங்கை வேலு நாச்சியார் 296 ஆவது பிறந்தநாள் முன்னிட்டு தவெக சார்பில் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை

திருமயத்தில் வீரமங்கை வேலு நாச்சியார் 296 ஆவது பிறந்தநாள் முன்னிட்டு தவெக சார்பில் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை

திருமயத்தில் வீரமங்கை வேலு நாச்சியார் 296 ஆவது பிறந்தநாள் முன்னிட்டு தவெக சார்பில் வீரமங்கை வேலுநாச்சியார்  உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்

 

Bismi

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில்

த. வெ. க. ஒன்றிய அலுவலகத்தில்

த. வெ. க. ஒன்றிய செயலாளர் திருமயம் மேலூர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது, இந்நிகழ்ச்சியில் மேற்கு ஒன்றிய செயலாளர் ஆனந்த், துணை செயலாளர் சத்தியமூர்த்தி ராஜ்குமார், பொருளாளர் விஜய்காந்த், துணைச் செயலாளர் புவனேஸ்வரி மற்றும் மகளிர் அணியினர் மாவட்ட ஒன்றிய நகர கிளை நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டு வீரமங்கை வேலுநாச்சியார்  உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர் மேலும் இந்நிகழ்ச்சியில் இளைஞர்களும் பெரியோர்களும் சிறப்பாக கலந்து கொண்டனர்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்