- Advertisement -

அதிமுக கட்சியின் 54வது ஆண்டின் துவக்க விழாவை முன்னிட்டு திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழகம் சார்பில் அறிக்கை வெளியீடு

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி அறிக்கை வெளியிட்டுள்ளார் அதில்

கழக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், கழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், வருங்கால தமிழக முதலமைச்சர் மாண்புமிகு அண்ணன் புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க,

Vagai

கழக நிறுவன தலைவர் ‘பொன்மனச் செம்மல்’ புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களால் தோற்றுவிக்கப்பட்டு, இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களால் போற்றி வளர்க்கப்பட்டு, பல்வேறு வரலாற்று சாதனைகளை படைத்திட்ட மாபெரும் மக்கள் பேரியக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்” (17.10.2025 வெள்ளிக்கிழமை) அன்று 54வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை கொண்டாடும் வகையில்,

திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட இடங்களில் கிளை, வார்டு, வட்ட அளவில் ஆங்காங்கே நம் இருபெரும் தெய்வங்களான புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரது திருவுருவப் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கியும்; ஏழை, எளியோருக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கியும் சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

17.10.2025, வெள்ளிக்கிழமை கீழ்க்கண்ட இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி.MA.BL அவர்கள் கலந்து கொள்கிறார்.

காலை 9.30மணி: சோமரசம்பேட்டை
காலை 10மணி: குழுமணி
காலை 10.30மணி: முசிறி நகரம்
காலை 11.00மணி: துறையூர் நகரம்
காலை 11.45மணி: மண்ணச்சநல்லூர்

அதுசமயம் தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளை, வார்டு கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூராட்சி கவுன்சிலர்கள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், செயல்வீரர்கள், வீராங்கனைகள், தொண்டர்கள் மற்றும் மகளிரணியினர் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அதிமுக கட்சியின் 54வது ஆண்டின் துவக்க விழாவை முன்னிட்டு திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழகம் சார்பில் அறிக்கை வெளியீடு

Bismi

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி அதிமுக கட்சியின் 54வது ஆண்டின் துவக்க விழாவை முன்னிட்டு 17, 18ம் தேதி அறிக்கை வெளியிட்டுள்ளார் அதில்

கழக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், கழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், வருங்கால தமிழக முதலமைச்சர் மாண்புமிகு அண்ணன் புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க,

கழக நிறுவன தலைவர் ‘பொன்மனச் செம்மல்’ புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களால் தோற்றுவிக்கப்பட்டு, இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களால் போற்றி வளர்க்கப்பட்டு, பல்வேறு வரலாற்று சாதனைகளை படைத்திட்ட மாபெரும் மக்கள் பேரியக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்” (17.10.2025 வெள்ளிக்கிழமை) அன்று 54வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை கொண்டாடும் வகையில்,

திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட இடங்களில் கிளை, வார்டு, வட்ட அளவில் ஆங்காங்கே நம் இருபெரும் தெய்வங்களான புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரது திருவுருவப் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கியும்; ஏழை, எளியோருக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கியும் சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

17.10.2025, வெள்ளிக்கிழமை கீழ்க்கண்ட இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி.MA.BL அவர்கள் கலந்து கொள்கிறார்.

காலை 9.30மணி: சோமரசம்பேட்டை
காலை 10மணி: குழுமணி
காலை 10.30மணி: முசிறி நகரம்
காலை 11.00மணி: துறையூர் நகரம்
காலை 11.45மணி: மண்ணச்சநல்லூர்

18.10.2025, சனிக்கிழமை மாலை 6மணி அளவில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழகம் சார்பாக அந்தநல்லூர் வடக்கு ஒன்றியம், முத்தரசநல்லூரில் பொதுக்கூட்டம் நடைபெறும்.

திரு.ஆர்.சின்னசாமி.Ex.MLA. அவர்கள்
கழக அமைப்பு செயலாளர்
திரு.தாடி ம.ராசு அவர்கள்
அண்ணா தொழிற்சங்க பேரவை தலைவர்
திருமதி‌.M.ஹமீதா அவர்கள்
திரு.V.கார்த்திகேயன் (எ) பூபாலன் அவர்கள்
கழக இளம் பேச்சாளர்

அதுசமயம் தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளை, வார்டு கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூராட்சி கவுன்சிலர்கள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், செயல்வீரர்கள், வீராங்கனைகள், தொண்டர்கள் மற்றும் மகளிரணியினர் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்