- Advertisement -

அறந்தாங்கி, நாகுடி, மேலப்பட்டியில்பூத் கிளை நிர்வாகிகள்  ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தான பயிற்சி கூட்டம் 

- Advertisement -

அறந்தாங்கி, நாகுடி, மேலப்பட்டியில்பூத் கிளை நிர்வாகிகள்  ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தான பயிற்சி கூட்டம்

 

 

அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதி

அறந்தாங்கி தெற்கு ஒன்றிய கழகத்தின் சார்பாக

Vagai

அறந்தாங்கி, நாகுடி, மேலப்பட்டியில்..

 

எதிர்வரும் 2026  அறந்தாங்கி சட்டமன்றத் தேர்தலில் நேரடியாக மற்றும் ஆன்லைன் வழியாக பூத் கிளை நிர்வாகிகள்  ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தான பயிற்சி கூட்டம்

 

புதுக்கோட்டை தெற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவருமான

Bismi

திரு.பிகே.வைரமுத்து Ex.MLA.,அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

 

அறந்தாங்கி தெற்கு ஒன்றிய செயலாளர், முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் திரு.PM.பெரியசாமி அவர்கள் முன்னிலை வகித்தார்.

 

மாவட்ட கழக துணைச் செயலாளர் திரு.M.ராஜநாயகம் Ex. MLA., அவர்கள்,

புதுக்கோட்டை தெற்கு மாவட்ட பொறுப்பாளர்கள்திருச்சி மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் திரு.M.சுரேஷ்குமார், புள்ளம்பாடி திரு.S.பழனிச்சாமி, திரு.T.காசிராமன் ஆகியோர் கலந்து கொண்டு..

 

பூத் கிளை நிர்வாகிகளுக்கு திமுகவின் பொய் வாக்குறுதிகள் மற்றும் திமுக ஆட்சியின் அலங்கோலங்களை எடுத்துக் கூறுவதற்கும் மக்கள் நலன் கருதி கழக ஆட்சி காலங்களின் நிறைவேற்றப்பட்ட முத்தான திட்டங்கங்ளை விளக்கமாக எடுத்துக் கூறுவதற்குமான   பணிகளை முறைப்படுத்தி செயல் படுத்ததற்கான  பயிற்சிகள் வழங்கினார்கள்.

 

இந்நிகழ்வில் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்