தியாகராஜ பாகவதர் நினைவு நாள் – தமிழ்நாடு விஸ்வகர்மா கைவினைஞர்கள் சங்கத்தினர் மரியாதை!

தமிழ் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாகராஜ பாகவதரின் 66-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள தியாகராஜ பாகவதர் மணிமண்டபத்தில் பல்வேறு அமைப்புகள் சார்பில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.

Bismi

அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு விஸ்வகர்மா கைவினைஞர்கள் சங்கம் சார்பில், சங்கத்தின் பொது செயலாளர் சீனிவாசன் தலைமையில், மணிமண்டபத்தில் அமைந்துள்ள தியாகராஜ பாகவதர் திருவுருவ சிலைக்கு இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் சங்கத்தின் மாநில தலைவர் RM.சண்முகநாதன், கொள்கை பரப்பு செயலாளர் AS. மாரிக்கனி உள்பட பலர் கலந்து கொண்டு தியாகராஜ பாகவதர் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்