திருமயம் ஊராட்சி மன்ற வளாகத்தில் கிராமசபா கூட்டம் பழனிவேல் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது

திருமயம் ஊராட்சி மன்ற வளாகத்தில் கிராமசபா கூட்டம் பழனிவேல் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது

Bismi

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஊராட்சி மன்ற வளாகத்தில் கிராமசபா கூட்டம் பழனிவேல் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது கூட்டத்தில் அரசு மருத்துவமனை ரோடு குண்டும் குழியுமாக இருப்பதால் அதை உடனடியாக சீர் செய்ய வேண்டும் என பொதுமக்கள் சார்பாகவும் சமூக ஆர்வலர்கள் சார்பாகவும் கேட்டுக் கொள்ளப்பட்டது இதேபோல் சந்தைப்பேட்டையில் உள்ள ராமாயண மடவீதி ஆட்டாம்பாறைவீதி தியேட்டர் வீதி மலைக்கோட்டை பகுதியில் உள்ள வீதி அனைத்தும் கூட்டத்தில் பேசப்பட்டது மேலும் மருத்துவமனை வீதியில் மழை பெய்தால் நோயாளிகளை அழைத்துச் செல்வது மிகவும் சிரமமாக உள்ளது இதை உடனடியாக கவனிக்க ஊராட்சி நிர்வாகத்திற்கு எடுத்துரைக்கப்பட்டது மேலும் இந்நிகழ்ச்சியில் முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் முன்னாள் திமுக ஒன்றிய செயலாளர் எம்பி சரவணன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சிக்கந்தர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சோனள் அலுவலர் மற்றும் ஊராட்சி துணை அலுவலர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்