தங்கம் விலை ஒரு சவரன் ரூ.99,520!

தங்கம் விலை ஒரு சவரன் ரூ.99,520!

சென்னையில் இன்று (ஜனவரி 01) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் 99 ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு 40 குறைந்து ஒரு கிராம் 12 ஆயிரத்து 440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Bismi

கடந்த சில தினங்களாக தங்கம் விலை சரிந்து வருகிறது.

நேற்று (டிசம்பர் 31) காலை, தங்கம் விலை கிராமுக்கு, 50 ரூபாய் குறைந்து, 12,550 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 400 ரூபாய் சரிவடைந்து, ஒரு லட்சத்து 400 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்