தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் அவர்களின் பிறந்தநாள் விழா திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழகம் சார்பில் ஶ்ரீரங்கத்தில் நடைபெற்றது.

0

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் அவர்களின் பிறந்தநாள் விழா திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழகம் சார்பில் ஶ்ரீரங்கத்தில் நடைபெற்றது.

- Advertisement -

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி.MA.BL அவர்கள் கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட கழக இணை செயலாளர் இந்திராகாந்தி, மாவட்ட கழக பொருளாளர் சேவியர், கழக எம்.ஜி.ஆர் இளைஞரணி இணை செயலாளர் பொன்.செல்வராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பரமேஸ்வரி முருகன், கழக பொதுக்குழு உறுப்பினர்கள் பிரியா சிவகுமார், சரோஜா இளங்கோவன், மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் திருநாவுக்கரசு, மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் பேரூர் கண்ணதாசன், புல்லட் ஜான், அன்பு பிரபாகரன், ஏவூர் நாகராஜன், முசிறி நகர கழக செயலாளர் சுப்ரமணியன், ஒன்றிய கழக செயலாளர்கள் முத்துக்கருப்பன், L.ஜெயக்குமார், நடராஜன், ஆமூர் ஜெயராமன், ராம்மோகன், பால்மணி, பிரகாஷவேல், அழகாபுரி செல்வராஜ், ஜெயக்குமார், ஆதாளி, கடிகை ராஜகோபால், பேரூராட்சி கழக செயலாளர்கள் செந்தில்குமார், ராஜாங்கம், ராஜேந்திரன், சம்பத்குமார், ராமச்சந்திரன், திருஞானம் பிள்ளை, பகுதி கழக செயலாளர்கள் சுந்தர்ராஜன், டைமண்ட் திருப்பதி மற்றும் கழக நிர்வாகிகள் ரவிசங்கர், மருதை, நடேசன்,VNR செல்வம், எட்டரை அன்பரசு, முசிறி பிரதீப், மைக்கேல், சமயபுரம் சுந்தரமூர்த்தி மற்றும் வட்ட கழக செயலாளர்கள், மகளிரணியினர், நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்