Browsing Tag

Trichy

வக்ஃபு திருத்த சட்டம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டு நடவடிக்கை குழுவின் ஆய்வு முறையாக இல்லை –…

ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சி சிந்தாமணி பகுதியில் இன்று நடைபெற்றது. தலைவர் ஹைதர் அலி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள், மாநில மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.…

திருச்சி காதிகிராப்ட்டில் தீபாவளி கதர் சிறப்பு தள்ளுபடி விற்பனை – அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி…

அண்ணல் காந்தியடிகளின் 156-வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி இரயில் நிலையம் எதிரில் உள்ள காதிகிராப்ட் விற்பனை நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த அண்ணல் காந்தியடிகளின் திருவுருவப் படத்திற்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மலர் தூவி…

திருச்சி கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனையை தொடங்கி வைத்த அமைச்சர் கே.என்.நேரு!

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கோ-ஆப்டெக்ஸ் ஷோரூமில் தீபாவளி சிறப்பு விற்பனையை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் சரவணன்…

காவிரி விவகாரத்தில் அரசியல் கலக்கக்கூடாது – மத்திய அமைச்சர் குமாரசாமி பேட்டி!

மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் குமாரசாமி இன்று தனி விமான மூலம் திருச்சி வந்தார். தொடர்ந்து அவர் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருகை தந்தார். ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள மூலவர் சன்னதி, தாயார் சன்னதி உள்ளிட்ட…

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிரணி சார்பில் “ஒழுக்கமே சுதந்திரம்” என்ற தலைப்பில் அரங்க…

மது, போதை, ஆபாசம், ஒழுக்க கேடுகளில் இருந்து மக்களை காப்பதற்காக ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் அணி சார்பில் "ஒழுக்கமே சுதந்திரம்" என்ற மையக்கருத்திலான மாபெரும் அரங்கக் கூட்டம் திருச்சி மேலப்புலிவார் ரோட்டில் உள்ள தேவர் ஹாலில் நடைபெற்றது.…

தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஸ்கில் இந்தியன் மாநில…

தனியார் திறன்மேம்பாட்டு பயிற்சி மையங்களின் கூட்டமைப்பான ஸ்கில் இந்தியன் அசோசியேசன் மாநில ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் போஸ் திருச்சி பிரஸ் கிளப்பில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்.... கடந்த செப்டம்பர் 23 ஆம் தேதி தமிழ்நாடு…

தேசிய அளவிலான தடகளப் போட்டியில் பதக்கம் வென்ற வீராங்கனைகளுக்கு திருச்சி ரயில் நிலையத்தில் உற்சாக…

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு இடையிலான, தேசிய அளவிலான தடகளப் போட்டிகள் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை நடைபெற்றது. இப்போட்டியில் திருச்சி காவேரி ஸ்போர்ட்ஸ் கிளப்பை சேர்ந்த தடகள…

இந்து சமய அறநிறுவனங்களின் தணிக்கைதுறை அலுவலர்களின் பணிச்சுமையை குறைக்க காலிப்பணியிடங்களை உடனடியாக…

தமிழ்நாடு இந்துசமய அறநிறுவனங்களின் தணிக்கை துறை பணியாளர் சங்கத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே இன்று நடைபெற்றது. மாநிலத்தலைவர் பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து…

பள்ளி கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய 2000 கோடி நிதியை, மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் –…

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாநில தலைவர் தங்கவேலு தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் பேட்ரிக்…

திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் ஏகதின இலட்சார்சனை விழா அக்.05 ஆம் தேதி நடைபெற உள்ளது!

திருச்சி கல்லுக்குழியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் வரும் அக்டோபர் 5 ஆம் தேதி புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு, ஆஞ்சநேய பக்தர்களின் நன்மைக்காகவும், உலக நன்மைக்காகவும் ஏகதின இலட்சார்சனை விழா…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்