Browsing Tag

Trichy

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாள் – திருச்சியில் கழக கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கிய…

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் மறைந்த விஜயகாந்தின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட தேமுதிக சார்பில் மாவட்ட செயலாளர் டி.வி.கணேஷ் தலைமையில் மாநகரின் பல்வேறு பகுதிகளில் கழக கொடி ஏற்றி, இனிப்பு வழங்கியும்…

வக்புவாரிய திருத்தம் என்பதன் மூலம், இஸ்லாமியர்களுக்கு எதிரான நிலையில் இருந்து மத்திய அரசு மாறவில்லை…

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன் திருச்சி பெரிய மிளகுப்பாறையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில்... மத்தியஅரசு மக்கள்தொகை…

திருச்சி வேலன் மருத்துவமனையில் இலவச எலும்பு மூட்டு பரிசோதனை முகாம் – 100 க்கும் மேற்பட்டோர்…

திருச்சி ஜெயில் கார்னர் பகுதியில் அமைந்துள்ள வேலன் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் இலவச எலும்பு மூட்டு பரிசோதனை முகாம் இன்று நடைபெற்றது. முகாமை மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் ராஜவேல் தலைமையேற்று தொடங்கி வைத்தாா். இதில் ஆர்த்தோ…

சேவா சங்கம் பள்ளியின் 60 ஆம் ஆண்டு விளையாட்டு விழா – தெற்கு ரயில்வே மேலாளர் பங்கேற்பு!

திருச்சி சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் 60 ஆம் ஆண்டு விளையாட்டு விழா பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் திருச்சி கோட்டம் தெற்கு ரயில்வே பிரிவு மேலாளர் அன்பழகன் கலந்து கொண்டு கொடியேற்றி, விளையாட்டு விழா அணிவகுப்பு மரியாதையை…

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் உறுப்பினர் உரிமை சீட்டு வழங்கும் நிகழ்ச்சி!

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் வார்டு எண் 49 மற்றும் 49A உறுப்பினர்களுக்கு, உறுப்பினர் உரிமை சீட்டு வழங்கும் நிகழ்ச்சி திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் துணை…

கற்காலம் முதல் கணினி காலம் வரை பண்ட மாற்றம் முறையில் இருந்து பணம் இல்லா பரிமாற்றம் வரை காசு, பணம்,…

திருச்சியில் உலகப் பணத்தாள்கள், நாணயங்கள், தபால் தலைகள், பழங்கால பொருட்கள் கண்காட்சி-2024 செப்டம்பர் 20, 21, 22 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் உலகப் பணத்தாள்கள், நாணயங்கள், தபால்…

திருச்சியில் மூன்று நாட்கள் நடைபெறும் ஓவிய கண்காட்சி – முன்னாள் நீதிபதி தொடங்கி வைத்தார்!

திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் "சித்திரங்கள் பேசும் சட்டங்களின் சரித்திரம்" என்ற தலைப்பிலான ஓவியக் கண்காட்சி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் இன்று தொடங்கியது. இன்று தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறும் இந்த…

துறையூர் அருகே கட்டுமானப்பணியின் போது சுவாமி சிலைகள் கண்டெடுப்பு!

திருச்சி மாவட்டம் துறையூா் அருகே உள்ள கோட்டாத்தூா் கிராமத்தில் தனியாா் நிறுவனம் காற்றாலை மின்சாரத் தயாரிப்பு சாதனைகளை நிறுவி வருகிறது. இந்நிலையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன் காற்றாலை விசிறி அமைக்க சிமெண்ட் பீடங்கள் கட்டுமானத்திற்காக…

திருச்சியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சார வாகனம் தொடக்கம்!

திருச்சி மாவட்ட சமூகநலத்துறை சாா்பில் உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் பெண் குழந்தைகளின் பாதுகாப்புத் திட்டம், தகவல்கள் தொடா்பான விழிப்புணா்வு பிரசார வாகனம் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்…

சிறுமி விழுங்கிய நாணயம் – நவீன சிகிச்சை மூலம் அகற்றிய திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவர்கள்!

திருச்சி மாவட்டம் முசிறி அருகேயுள்ள தொட்டியத்தை சோ்ந்த 7 வயதுச் சிறுமி நேற்று வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த பொழுது எதிர்பாராதவிதமாக நாணயம் ஒன்றை விழுங்கியுள்ளார். இதனால் நெஞ்சு வலியுடன் மூச்சு விடச் சிரமப்பட்ட அவரை, அவரது பெற்றோர்கள்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்