Browsing Tag

Trichy

திருச்சி மெத்தடிஸ்ட் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கிய அமைச்சர்…

தமிழ்நாடு அரசு மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு எண்ணற்ற பல திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக இல்லம் தேடிக் கல்வி, எண்ணும் எழுத்தும், முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு சிறப்பாக…

திருச்சி விமான நிலையத்தில் ₹.64 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்!

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு இலங்கை, துபாய், சிங்கப்பூர், மலேசியா, வியட்நாம் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் வரும் பயணிகள் அதிக அளவில் தங்கத்தை கடத்தி வருவதும், அதனை சுங்கத்துறை…

தமிழ்நாட்டில் குரங்கு அம்மை நோய் பரவலை தடுக்க அனைத்து தடுப்பு நடவடிக்கைளையும், மேற்க்கொண்டுள்ளோம்…

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் குரங்கு அம்மை தடுப்பு நடவடிக்கை மற்றும் கண்காணிப்பு பணிகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் நேரில்…

தேசிய கல்வி கொள்கையில் கையெழுத்திட்டால் நிதியை உடனடியாக விடுவிப்போம் என ஒன்றிய அரசு கூறுகிறது…

ஆய்வக உதவியாளர்களுக்கு பயிற்சி சான்றிதழ்கள் வழங்குதல் மற்றும் பயிற்சி கட்டகம் வெளியிடுதல் விழா திருச்சி சிந்தாமணியில் உள்ள தேசிய பள்ளி மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு…

திருச்சியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த அரசு மருத்துவர் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியையான அவரது…

திருச்சி மேலப்புதூரில் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் இணைந்து மாணவ, மாணவிகளுக்கு விடுதி உள்ளது. விடுதியில் வெளியூர் மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். பள்ளியின் தலைமை ஆசிரியையாக கிரேஸ் சகாய ராணி (53) உள்ளார்.…

2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் திமுக வெற்றி பெறும் – திருச்சியில் அமைச்சர்கள்…

திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் 2 வது பொது உறுப்பினர்கள் கூட்டம் திருச்சி சிந்தாமணி பகுதியில் உள்ள தேசிய பள்ளி மைதானத்தில், கலைஞர் அரங்கில் நேற்று நடைபெற்றது. மாவட்ட அவை தலைவர் கோவிந்தராஜன் தலைமை தாங்கினார். கிழக்கு மாநகர செயலாளர்…

செப்டம்பர் 5 ஆம் தேதி திருச்சியில் அதிமுக ஆர்ப்பாட்டம் – ஈ.பி.எஸ் அறிக்கை!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திமுக ஆட்சியில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ஆறு, ஏரி, குளங்களை தூர் வாரி, நீர்நிலைகளின் மட்டம் உயர்த்தப்பட்டது. பல்வேறு தடுப்பணைகளை தரமாகவும்,…

வாக்கு வங்கியை பலப்படுத்த 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டி – தெலுகு சமுதாய அமைப்பினர்…

தமிழ்நாடு தெலுங்கு சமுதாய அமைப்புகள் மற்றும் நாயுடு ஐக்கிய கூட்டமைப்பின் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நிக்கசி திருச்சி பிரஸ் கிளப்பில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைப்பின் பொதுச் செயலாளர் அனந்தராமன் செய்தியாளர்களிடம் பேசுகையில்....…

இரு சக்கர வாகனத்தில் வீலிங் செய்த இளைஞர் கைது!

திருச்சி -புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில், குண்டூா் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக இருசக்கர வாகனத்தில் சாகசம் (வீலிங்) செய்த இளைஞர் ஒருவர் அதனை சமூக வலை தளங்களில் வீடியோவாக பதிவிட்டிருந்தாா். இது தொடா்பாக திருச்சி மாவட்ட காவல்…

ஸ்ரீரங்கம் புதிய பேருந்து நிலையம் ஜனவரி மாதத்தில் இருந்து பயன்பாட்டிற்கு வரும் – ஸ்ரீரங்கம்…

காவிரியில் உரிய நேரத்தில் பாசன நீர் திறந்தும், ஶ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி அந்தநல்லூர் ஒன்றியம் புதுவாத்தலை மற்றும் ராமவாத்தலை வாய்க்கால்களில் கரை உடைப்பு மற்றும் தடுப்பு சுவர் சேதம் ஆனதால் பாசன பகுதிகளில் தண்ணீர் வந்து சேர்வது தாமதம் ஆனதால்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்