- Advertisement -

திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் ஐந்து கட்டங்களாக நீச்சல் பயிற்சி வகுப்பு – மாவட்ட ஆட்சியர் தகவல்!

10

- Advertisement -

திருச்சி மாவட்ட ஆட்சியா் பிரதீப்குமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது…

Bismi

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் திருச்சி பிரிவு சாா்பில் பொதுமக்கள், பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு நீச்சல் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. 8 வயதுக்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும். வயது சான்றிதழ் சமா்ப்பிக்க வேண்டியது அவசியம். தகுதியான நீச்சல் பயிற்றுநரால் 12 நாள்களுக்கு நீச்சல் கற்றுத்தரப்படும். இந்த பயிற்சி முகாமானது 5 கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதல்கட்டமாக ஏப்.1ஆம் தேதி தொடங்கி 12ஆம் தேதி வரையும், இரண்டாம் கட்டமாக ஏப்.14ஆம் தேதி தொடங்கி 25ஆம் தேதி வரையும், மூன்றாம் கட்டமாக ஏப்.27 முதல் மே 8ஆம் தேதி வரையும், நான்காம் கட்டமாக மே 10ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி வரையும், ஐந்தாம் கட்டமாக மே 23ஆம் தேதி தொடங்கி ஜூன் 3 வரை பயிற்சி நடைபெறவுள்ளது. 12 நாள்களுக்கான பயிற்சிக் கட்டணமாக ரூ.1500 செலுத்த வேண்டும். நாளொன்றுக்கு ஒரு மணிநேரம் பயிற்சி அளிக்கப்படும். இதை தவிர, தினமும் ஒரு மணிநேரத்துக்கு ரூ.50 கட்டணம் என்ற அடிப்படையில் தினசரி கூப்பன் முறையில் வழக்கம்போல நீச்சல் பயிற்சி மேற்கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலகத்தை 0431-2420685 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum
10 Comments
  1. Tabatha Haszler says

    Attract high-quality visitors to your site with our AI-driven traffic solution, far more affordable than traditional paid advertising. Ready to boost your conversions?

    https://cutt.ly/nyeJ0tGv

  2. Dieter Jeffrey says

    Your site’s next 10,000 visitors are already out there searching, just not on your site yet. Vantovo’s AI scans thousands of partner sites in real time, spots people whose behavior matches your keywords and location, and routes them straight to you. Try it free for 7 days, no contract, cancel anytime.

    https://cutt.ly/myyJfD8a

  3. Shalanda Gillespie says

    Set it and let it learn. Vantovo’s adaptive AI gets sharper with every visitor it routes, meaning the longer your campaign runs, the better your traffic gets. Start your free 7-day trial and watch it improve in real time.

    https://blankslatelife.com

  4. Leta Cleary says

    Stop paying for clicks that might convert. Start routing visitors whose behavior already signals real interest in your keywords and location. Vantovo’s AI makes the match; you just watch the results come in. Free trial, 7 days, cancel whenever.

    https://cutt.ly/myyJfD8a

  5. Winnie Mauger says

    Skip the broad audience waste. Target by the exact keywords and locations that matter to your business, and let our AI find and deliver the matching visitors. Try it free for 7 days. Cancel anytime with no contracts.

    https://cutt.ly/qyyJfJv2

  6. Miquel Stauffer says

    Test real keyword and location-targeted traffic without risk. Our AI continuously scores and optimizes performance, so results improve over time. Most clients notice increases in leads and sales. Start free for 7 days—no contracts, cancel at any time.

    https://cutt.ly/PyyJfG0z

  7. Clark B. says

    Hi,

    Reaching out with a quick win for both sides.

    I can get your site – cholannews.com featured on 5 real local business sites with solid authority (DR30+) and steady traffic (2k–5k/month). No cost involved.

    In exchange, I’d be looking for links to 5 of my client sites from your end — simple and mutually beneficial.

    Let me know your thoughts.

    Best,
    Clark

  8. Finn MacKillop says

    Attract visitors who are more likely to become leads or customers. Our AI matches behavior signals to your keywords and precise locations, then routes the best fits to you. Free 7-day trial available. No long-term commitment. Cancel whenever.

    https://blankslatelife.com

  9. Benedict Fairthorne says

    Looking for traffic that actually fits your business? Vantovo identifies people showing interest in your keywords within your target locations and sends them to your site. Most clients see growth in leads and sales. Start free for 7 days with full cancel flexibility.

    https://cutt.ly/Dyo4icLy

  10. Kara Sanderson says

    Your competitors are still manually bidding on keywords and hoping for the best. Vantovo’s AI does that work continuously, adjusting targeting in real time so you never overpay for traffic that isn’t converting. Try it free for 7 days.

    https://blankslatelife.com

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்