திருச்சியில் மாநில அளவிலான சிலம்ப போட்டி – 1300 க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு!
தமிழர்களின் பாரம்பரிய சிலம்ப கலையினை பிரபலப்படுத்தவும், மரபு வழி சிலம்ப கலையினை மீண்டும் வருங்கால இளைய சமுதாயத்தினரிடம் கொண்டு சேர்க்கும் வகையில் ஏகலைவன் விளையாட்டு மற்றும் தற்காப்பு கலைக்கூடம், NSK விளையாட்டு மற்றும் தற்காப்பு கலைக்கூடம், ஆழிவேந்தன் விளையாட்டு மற்றும் தற்காப்பு கலைக்கூடம் சார்பில் மாநில அளவிலான சிலம்ப போட்டி திருச்சி ஸ்ரீரங்கம் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரி உள் அரங்கில் நடைபெற்றது.

இதில் 28 மாவட்டங்களில் இருந்து 1300-க்கும் மேற்பட்ட சிலம்ப வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் குத்துவரிசை, நெடுங்கம்பு வீச்சு, நடுகம்பு வீச்சு, இரட்டைக் கம்பு, தொடுமுறை கம்பு சண்டை உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு வீரர்களின் ஒழுக்கம், வேகம், ஸ்டைல், ஆற்றல் உள்ளிட்டவைகளை கணக்கில் கொண்டு அதன் அடிப்படையில் அவர்களுக்கு மதிப்பெண் வழங்கி பரிசுகள் வழங்கப்பட்டது.




மழலையர், மினி சப் ஜூனியர், சப் ஜூனியர், ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் ஆகிய பிரிவுகளில் நடத்தப்பட்ட போட்டிகளில் பங்கேற்ற மாணவ மாணவிகள் தங்களது ஆற்றல்மிகு சிலம்பத் திறனை சக போட்டியாளர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் நிகழ்த்தி காட்டினர். இதில் ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்ற வீரர், வீராங்கணைகளுக்கு கோப்பை, பதக்கம் மற்றும் சான்றிதழ்களும் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் அதிமுக அமைப்பு செயலாளர், முன்னால அரசு கொறடா மனோகரன், சுவாமி அறம்மிகு அடிகளார் மற்றும் காவல்துறை அதிகாரி கிரிஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர். இப்போட்டியினை ஏகலைவன் விளையாட்டு மற்றும் தற்காப்பு கலைக்கூடம் ஆசான் அலெக்ஸ் பாண்டியன் மற்றும் ரோட்டரி மாவட்ட அமைப்பினர் இணைந்து சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தனர்.





Dear Beloved,
My name is Mr. Andrew Walters. I have been battling cancer for the past four years, and my condition has continued to deteriorate. As I face these circumstances, I am seeking a trustworthy individual to help fulfil a final charitable wish that is deeply important to me.
I wish to entrust you with the oversight of a humanitarian project valued at $25,000,000, intended to support the less privileged. I understand that receiving such a message from someone you have never met may seem unusual, and perhaps even concerning, but I have reached a point where I must rely on goodwill and integrity.
I am in need of a reliable confidant who can assist in ensuring that this act of generosity is carried out honourably. If you are willing and able to support this cause, your assistance would be sincerely appreciated.
Due to my health, time is of great importance. I kindly request your prompt response.
Kind regards,
Mr. Andrew Walters
Contact: andrew.walters@thevanguardgroups.org
Hey,
My ninth PBN build this quarter made the same problem obvious: the hosting and domains were easy; rebuilding the historical site was not. Hand-writing filler just to fill pages eats the whole week.
I started running every new PBN through Restorix to drop in the archived version of whatever was on that IP or domain before. Now each property goes live with genuine-looking archived content and structure from day one, and the setup time dropped by more than half.
The difference in how these sites read to both visitors and crawlers is night and day. They don’t have that obvious template smell you get from spun or manufactured pages.
If you run networks, stop wasting hours on fake content and see what’s already there at https://therestorix.com
Bring your sites back in under a minute.
Whenever you wish to stop getting subsequent notifications from this message, just fill the form at brnd .li/delist url with your domain address (URL).
Mohe 144, Beacon, CA, USA, 95033
Picking the right PC components today is more complex than ever, with RTX 50 series, RX 9000 lineup, and Zen 5 Ryzen flooding the market simultaneously. Most buyers still rely on specs and synthetic benchmarks, which rarely reflect real-world performance.
https://pristinetraffic.com
The key takeaway is simple, real FPS matters more than synthetic numbers. This guide breaks down why tools like FPSBench exist to show actual in-game performance, helping users make smarter hardware decisions.
If your audience is building or upgrading PCs, this is highly relevant content to reference, it shifts the conversation from specs to actual performance outcomes.
In case you choose to opt-out of further messages from our side, kindly fill the form at brnd .li/delist webpage with your domain address (URL).
32 Grenoble Road, Greece, CA, USA, 94100
Hello there,
Restore any site from Web Archives (Wayback Machine).
Restore (any time interval like from 1999 March to 2026 September):
– Your website’s full content: pages, css, html, and images
– Your lost pages
– Expired domains
– PBN content
Cheapest yet the fastest and most reliable solution.
200 pages restore costs 12 cents.
++ Restore your sites now: https://bynd.li/time-machine
* WordPress restore option (included)
Cheers,
Nidia Bethea
When you no longer want to receive future emails from this message, simply fill the form at brnd .li/delist url with your domain address (URL).
19 Avenue De L’amandier, Cooperstown, CA, USA, 91055