சிவாஜி கணேசன் என்கிற ஆய்வு தொகுப்பு நூல் முக்குலத்தோர் தேவர் சமூக நல அறக்கட்டளை அறக்கட்டளை
நடிப்பிலும், கொடுப்பதிலும்
சிவாஜி கணேசன் என்கிற ஆய்வு தொகுப்பு நூல் முக்குலத்தோர் தேவர் சமூக நல அறக்கட்டளை
திருச்சி முக்குலத்தோர் தேவர் சமூக நல அறக்கட்டளை சார்பில் நடிப்பிலும், கொடுப்பதிலும் சிவாஜி கணேசன் என்கிற ஆய்வு தொகுப்பு நூலை கலியுக சித்தர் கே எஸ் சுப்பையா தேவர் வெளியிட முதல் பிரதியை பேராசிரியர் ரவி சேகர் பெற்றுக் கொண்டார் அருகில் முன்னாள் பொது சுகாதார குழு தலைவர் தமிழரசி சுப்பையா மற்றும் வரலாற்று ஆய்வாளர் முனைவர் பா.ஜான் ராஜ்குமார் மற்றும் பேராசிரியர்
சி அருள் ஆகியோர் நூல் வெளியிட்டு விழாவில் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்
Comments are closed.