இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட கழக நிர்வாகி குடும்பத்திற்கு புதுக்கோட்டை தெற்கு மாவட்ட கழக செயலாளர் பிகே.வைரமுத்து அவர்கள் நிதியுதவி வழங்கினார்

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியம் கீழமஞ்சக்குடி ஊராட்சி செல்லநேந்தல் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து

கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு மீன் பிடிக்க சென்ற K.பாரதி என்பவர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு பாரதி அவர்களின் தாயார்

K.சாரதாவிடம் அவர்களிடம்
புதுக்கோட்டை தெற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவருமான
பிகே.வைரமுத்து Ex.MLA., அவர்கள் நிதியுதவி வழங்கினார்.
உடன் மாவட்டக் கழகத் துணைச் செயலாளர் M.ராஜநாயகம் Ex.MLA., மணமேல்குடி வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் எம் கே.துரைமாணிக்கம், மணமேல்குடி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் R.பவித்ரா கண்ணன் அறந்தாங்கி தெற்கு ஒன்றிய கழக செயலாளர் PM.பெரியசாமி, புதுக்கோட்டை தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர்கள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .





Comments are closed.