தி.மு.க.வுக்கு ஓட்டளிக்க மாட்டோம்!-ஆர்ப்பாட்டம்.

தி.மு.க.வுக்கு ஓட்டளிக்க மாட்டோம்!-ஆர்ப்பாட்டம். இனாம் நில விவசாயிகள் முடிவு! பாதிக்கப்பட்ட இனாம் நில விவசாயிகளுக்கு நில உரிமையை தமிழக அரசு மீட்டு தராவிட்டால், தி.மு.க.வுக்கு ஓட்டளிக்க மாட்டோம்' என்று பல்லடம் அருகே நடந்த…

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றவாளி – வங்கதேச நீதிமன்றம் அறிவிப்பு!

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றவாளி - வங்கதேச நீதிமன்றம் அறிவிப்பு! மரண தண்டனை விதிப்பு! கடந்த 2024 ஆகஸ்ட் மாதம் நடந்த போராட்டத்தின்போது நடந்த வன்முறை மற்றும் உயிரிழப்பு சம்பவங்களில் ஷேக் ஹசீனா குற்றவாளி என வங்கதேசத்தில் உள்ள சர்வதேச…

‘ஜெயிலர் 2’-வில் இந்தி நடிகையா ?

‘ஜெயிலர் 2’-வில் இந்தி நடிகையா ? ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர் 2’ படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். இதில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, மேக்னா ராஜ் உள்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசை…

பிஹாரில் நவம்பர்.20 புதிய அரசு பதவியேற்பு- முதல்வர் யார்?

பிஹாரில் நவம்பர்.20 புதிய அரசு பதவியேற்பு- முதல்வர் யார்?  பிஹாரில் புதிய அரசு நவம்பர் 20 ஆம் தேதி பாட்னாவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க காந்தி மைதானத்தில் பதவியேற்க உள்ளது. இருப்பினும் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் நிதிஷ் குமார் பத்தாவது…

மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு- இந்திய வானிலை ஆய்வு மையம்.

மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு- இந்திய வானிலை ஆய்வு மையம்.  நவம்பர் 22 ஆம் தேதி வங்கக் கடலில் மேலும் ஒரு புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்…

2026 அமைச்சரவையில் தேமுதிக இடம்பெற வாய்ப்பு உள்ளது –  பிரேமலதா.

2026 அமைச்சரவையில் தேமுதிக இடம்பெற வாய்ப்பு உள்ளது -  பிரேமலதா. தேமுதிகவின் ‘இல்லம் தேடி, உள்ளம் நாடி’ சுற்றுப் பயணத்தின் 3-ம் கட்ட பிரச்சாரத்தை மதுரையில் கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று தொடங்கினார். முன்னதாக, மாநகர்…

அதிமுக ஆர்ப்பாட்டம் நவம்பர் 20-ம் தேதிக்​கு தள்ளிவைப்பு.

அதிமுக ஆர்ப்பாட்டம் நவம்பர் 20-ம் தேதிக்​கு தள்ளிவைப்பு.  சென்​னை​யில் இன்று நடை​பெற​விருந்த அதி​முக ஆர்ப்​பாட்​டம் நவ.20-ம் தேதிக்கு தள்​ளிவைக்​கப்​பட்​டுள்​ளது. இது தொடர்​பாக பழனி​சாமி வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது:…

கமிஷன் இல்லை – திருச்சியில் ஓலா ஊபருக்கு போட்டியாக களமிறங்கிய ஜூக்னோ (JUGNOO) ஆட்டோ ஆப்!

கமிஷன் இல்லை - திருச்சியில் ஓலா ஊபருக்கு போட்டியாக களமிறங்கிய ஜூக்னோ (JUGNOO) ஆட்டோ ஆப்! தமிழ்நாட்டில் ஓலா, ஊபர், ரேபிடோ உள்ளிட்ட கால் டாக்ஸிகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் வழங்கும் ஆப் மூலம் முன்பதிவு செய்து பயணம் செய்யலாம்.…

கிரிக்கெட்டை வைத்து விஜய்க்கு ஆலோசனை கூறிய பாரதி கண்ணன்!

கிரிக்கெட்டை வைத்து விஜய்க்கு ஆலோசனை கூறிய பாரதி கண்ணன்! விஜயிடம் கூட்டம் இருக்கலாம் ஆனா நல்ல வீரர்கள் இல்லை! திருநெல்வேலி, கண்ணாத்தா உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய பாரதி கண்ணன் தற்போது சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறார்.பாரதி…

98 கோடி ரூபாய் மதிப்பில், திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம், சர்வதேச தரத்தில் மேம்படுத்தப்படும்!

98 கோடி ரூபாய் மதிப்பில், திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம், சர்வதேச தரத்தில் மேம்படுத்தப்படும்! தென்னக ரயில்வே துணை பொதுமேலாளர் விபின் குமார் தகவல்! திருநெல்வேலி,நவம்பர்.16:- தென்னக ரயில்வேயின் துணை பொதுமேலாளர் விபின் குமார், நேற்று…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்