காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் பஜார் மைதீன் பதவியேற்பு விழா –…

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சிறுபான்மை பிரிவு திருச்சி மாநகர் மாவட்ட தலைவராக பஜார் மைதீன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழக காங்கிரஸ் கட்சியில் திருச்சியில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த பஜார் மைதீனுக்கு, தமிழக பொறுப்பாளர் நஜ்முல் ஹாமர்…

திருச்சியில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டு வரும் பறவைகள் பூங்கா – அமைச்சர் கே.என்.நேரு நேரில்…

சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூபாய் 13.70 கோடி மதிப்பீட்டில் திருச்சி மாவட்டம் கம்பரசம்பட்டை ஊராட்சியில் அய்யாளம்மன் படித்துறை பகுதியில் 1.63 ஹெக்டேர் பரப்பளவில் பறவைகள் பூங்கா அமைத்திட திட்டமிடப்பட்டு…

10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் இடைநிலைப் பள்ளி ஆசிரியர் காலி பணியிடங்கள் கண்டுகொள்ளப்படவில்லை –…

தமிழக துணை முதல்வரும், திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் 47வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மூத்த திமுக முன்னோடிகள் 47 நபர்களுக்கு பொற்கிழி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று…

திருச்சி பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலைய பணிகள் பொங்கலுக்கு முன் முடிவடையும் – அமைச்சர்…

திருச்சி மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு இலவச மருத்துவ பல்துறை பரிசோதனை முகாம், உறையூர் நகர்நல மையத்தில் இன்று நடைபெற்றது. இதில் அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு, முகாமை தொடங்கி வைத்து, பயனாளிக்கு தாய்சேய் நல பெட்டகம்…

திருச்சி ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படையினர் சோதனையில் ₹. 75 லட்சம் ஹவாலா பணம் சிக்கியது…

திருச்சி ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் செபஸ்டின், க்ரைம் ஆய்வாளர் ரமேஷ் குழுவினர் நேற்று இரவு 6 வது நடைமேடையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஹவுராவில் இருந்து திருச்சி வந்த பயணிகளை சோதனை செய்தனர். அதில்…

பாபர் மசூதி இடிப்பு தினம் – தமுமுக சார்பில் திருச்சியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

பாபர் மசூதி இடிப்பு தினமான இன்று பயங்கரவாத எதிர்ப்பு நாளாக அனுசரிப்பதுடன், இந்தியாவில் வழிபாட்டுத்தலங்கள் மற்றும் வக்பு சொத்துக்கள் பாதுகாப்பிற்காக தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்கழகம் சார்பில் பாலக்கரையில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம்…

அம்பேத்கர் நினைவு நாள் – திருச்சியில் அமமுக சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து…

சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் சமூக அமைப்புகள் சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அந்த வகையில் திருச்சி…

திருச்சி செங்குளம் காலனி அருள்மிகு செல்வமுத்து விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக விழா!

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் செங்குளம் காலனி அரசு அலுவலக குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு செல்வமுத்து விநாயகர் ஆலயத்தின் ஜீர்ணோதாரன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவையொட்டி…

டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு தினம் – திருச்சியில் எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம்!

டிசம்பர் 6, 1992 அன்று பாபர் மசூதி இடிக்கப்பட்டதை கண்டித்து திருச்சியில் எஸ்டிபிஐ கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் தமீம் அன்சாரி தலைமை…

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு!

அதிமுக அரியலூர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அரசு கொறடாவுமான தாமரை ராஜேந்திரனின் இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும்,…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்