பாஜக திருச்சி பாராளுமன்ற தொகுதி அலுவலகம் திறப்பு விழா!
பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி பாராளுமன்ற தொகுதி அலுவலகம் திறப்பு விழா, பாஜக திருச்சி மாநகர் மாவட்ட அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. மாவட்ட தலைவர் ராஜசேகர் தலைமையில், பாராளுமன்ற தொகுதி அமைப்பாளர் புரட்சி கவிதாசன், இணை அமைப்பாளர்கள் டாக்டர்…