திருச்சி மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோவிலில் 150 கிலோ கொழுக்கட்டை படையல்!
திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா இன்று தொடங்கி செப்டம்பர் 10 ஆம் தேதி வரை 14 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று மாணிக்க விநாயகருக்கும், உச்சி விநாயகருக்கும் காலை 9…