- Advertisement -

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில், முக்குலத்தோர் தேவர் சமூக நல அறக்கட்டளை, அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கம் சார்பில் இலவச கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

0

- Advertisement -

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில், முக்குலத்தோர் தேவர் சமூக நல அறக்கட்டளை, அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கம் சார்பில்
இலவச கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 21 சனிக்கிழமை காலை 11 மணியளவில் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் முக்குலத்தோர் தேவர் சமூக நல அறக்கட்டளை அனைத்திந்திய
சித்த மருத்துவ சங்கம் சார்பில் டாக்டர்.சுப்பையா பாண்டியன் டாக்டர்.தமிழரசி சுப்பையா,
டாக்டர்.விஜய் கார்த்திக் ஆகியோர் பொதுமக்களுக்கு இலவச கபசுர குடிநீர் நிலவேம்பு கசாயம் சளி இருமல் மற்றும் வழி மருந்துகள் மற்றும் இலவச உணவு பொட்டலங்கள் வழங்கினர்,

Bismi

Vagai

நிகழ்ச்சியில் டாக்டர் ஜான் ராஜ்குமார், மருதுபாண்டி ராஜா, சகுந்தலா , சந்தான கிருஷ்ணன், சுசிலா, நதியா, ஸ்டீல் சலாவுதீன், ரவி சேகர், பேராசிரியர் டாக்டர் அலெக்ஸாண்டர், ஜெயபிரகாஷ்
மற்றும் பலர் கலந்து கொண்டனர் சிறப்பித்தனர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum
Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்