திருச்சியில் ஓபிஎஸ் அணியின் சார்பாக எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

0

திருச்சியில் ஓபிஎஸ் அணியின் சார்பாக எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

- Advertisement -

எம்ஜிஆரின் 36 வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி ஓபிஎஸ் அணியின் சார்பாக கு.ப. கிருஷ்ணன் தலைமையில்
கோர்ட் அருகில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து
ஏழை,எளிய பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார் . இந்நிகழ்ச்சியில் மாநகர அவைத் தலைவர் வழக்கறிஞர் ராஜ்குமார், மாவட்ட அவைத் தலைவர் ஆர்.சி. கோபி, மாநகர பொருளாளர் மனோகரன் , மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் வெல்லமண்டி, ஜவர்கலால் நேரு உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டனர் .

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்