- Advertisement -

திமுக அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைந்துள்ளது – அமைச்சர் உதயநிதி திருச்சியில் பேட்டி!

1

- Advertisement -

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் அமைச்சர்கள் உதயநிதி, நேரு, மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் மற்றும் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருச்சி மாவட்டத்தில் தற்போது நடைபெற்று வரும் அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. விரைவில் திட்டங்களை முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர அறிவுறுத்தப்பட்டது.

Bismi

Vagai

பின்னர் அமைச்சர் உதயநிதி செய்தியாளர்களிடம் பேசுகையில் …

ஒவ்வொரு மாவட்டம் வாரியாக கள ஆய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. பாராளுமன்ற உறுப்பினர்கள், எம்எல்ஏக்கள் அரசின் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடைபெறுகிறது. அரசின் நலத்திட்டங்கள் முடிவுற்றவை, முடிவுறக் கூடிய திட்டங்களை துரிதப்படுத்துவது குறித்து ஆய்வுக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான அறிக்கை முதல்வர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்படும். திருச்சியில் முக்கியமான குறிப்பிட்ட திட்டங்கள் மக்களை சென்றடைந்துள்ளன. மேலும் பணிகள் நடைபெற்று வருவதாக குறிப்பிட்டார்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum
Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்