வாழைக்குறிச்சியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு அமைச்சர் எஸ் ரகுபதி பரிசு வழங்கினார் 

வாழைக்குறிச்சியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு அமைச்சர் எஸ் ரகுபதி பரிசு வழங்கினார்

Bismi

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகா வாழைக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு வேண்டிய நோட்புக் பென்சில் பேனா பள்ளிக்குத் தேவையான பொருட்கள் வழங்கினார் இந்நிகழ்ச்சியில் வாழைக்குறிச்சியைச் சேர்ந்த ஏழாம் வகுப்பு படித்த மாணவன் கவிதை எழுதும் போட்டியிலும் ஓவிய போட்டியிலும் முதல் மதிப்பெண் பெற்ற பாலசுப்பிரமணியன் விஜி பிரியா தம்பதியரின் புதல்வன் வெற்றிவேல் என்ற மாணவனுக்கு அன்பளிப்பு வழங்கினார், மேலும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுடைய செயல்பாடுகளையும் விலக்கிப் பேசினார் இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியை செல்வி ஆசிரியர் பெருமக்கல வித்தியா ராஜ்குமார் மற்றும் காரையூர் வடக்கு ஒன்றிய செயலாளர் முத்து வாழைக்குறிச்சி திமுக நிர்வாகி ராஜன் மற்றும் மாவட்ட ஒன்றிய கிளை நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டு இனிப்புகள் பள்ளி மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டது

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்