திருமயத்தில் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ் ரகுபதி தீபாவளி பட்டாசு கடை திறந்து வைத்தார்
திருமயத்தில் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ் ரகுபதி தீபாவளி பட்டாசு கடை திறந்து வைத்தார்


புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா விவசாய விலை பொருள் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தீபாவளி பட்டாசு கடையை திருமயம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ் ரகுபதி அவர்கள் திறந்து வைத்து முதல் விற்பனையை துவக்கி வைத்தார், நிகழ்ச்சியில் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் செயலாச்சியர் மற்றும் பொது மேலாளர் சங்கத்தின் பணியாளர்கள் வருகை தந்த அனைவரையும் வரவேற்றனர் மேலும் நிகழ்ச்சியில் திருமயம் தெற்கு ஒன்றிய செயலாளர் அழகு சிதம்பரம் வடக்கு ஒன்றிய செயலாளர் கணேசன் மற்றும் திமுக நிர்வாகிகள் சுமை தூக்கும் தொழிலாளர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.


Comments are closed.