- Advertisement -

மாணவர்களின் அறிவுத் தேடலுக்கு உரமிட்டார் மு.க.ஸ்டாலின்-கே.என்.நேரு

மாணவச் செல்வங்களுக்கு மடிக்கணினிகள் வழங்கினார் .

- Advertisement -

மாணவர்களின் அறிவுத் தேடலுக்கு உரமிட்டார் மு..ஸ்டாலின்கே.ன்.நேரு

மாணவச் செல்வங்களுக்கு மடிக்கணினிகள் வழங்கினார் .

Bismi

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின் அவர்கள் ‘உலகம் உங்கள் கையில்’ திட்டத்தைத் தொடங்கி வைத்து, மாணவர்களின் அறிவுத் தேடலுக்கு உரமிட்டார். அதன் தொடர்ச்சியாக இன்று எனது திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட கல்லூரிகளில் நடைபெற்ற விழாவில் மாணவச் செல்வங்களுக்கு மடிக்கணினிகள் வழங்கினோம்.சேஷசாயி தொழில்நுட்பக் கல்லூரியில் 230 மாணவர்கள் உள்ளனர் .

Vagai

உருமு தனலட்சுமி கல்லூரியில் 580 மாணவர்கள் உள்ளனர்.துவாக்குடி அரசு கலைக் கல்லூரியில் 712 மாணவர்கள் உள்ளனர். அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 455 மாணவர்கள் உள்ளனர் என மொத்தம் 1977 மடிக்கணினிகளை வழங்கி வாழ்த்துகள் தெரிவித்தார் .

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்