திருமயத்தில் மாட்டு வண்டி எல் கை பந்தயம் நடத்துவது என இந்திய தேசிய காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு
இந்திய தேசிய காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு
திருமயத்தில் மாட்டு வண்டி எல் கை பந்தயம் நடத்துவது என இந்திய தேசிய காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டம் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் இராம சுப்புராம் தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் முன்னாள் நிதி அமைச்சர் பிறந்தநாள் விழா காமராஜர் பிறந்த நாள் விழாவை தொடர்ந்து மாட்டு வண்டி எல் கை பந்தயம் நடத்துவது என உறுதி செய்யப்பட்டது இவ்விழா 21 9 2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மாட்டுவண்டி பந்தயம் நடைபெறும் என்பதை உறுதி செய்து மேலும் மாட்டு வண்டி வைத்திருப்பவர்களுக்கு தகவல் கொடுப்பது எனவும் கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது வெற்றி பெறுகின்ற பெரிய மாட்டுக்கு முதல் பரிசு 50 ஆயிரம் இரண்டாம் பரிசு 40 ஆயிரம் மூன்றாம் பரிசு 30 ஆயிரம் நான்காம் பரிசு 20 ஆயிரம்
சிறிய மாட்டு வண்டிக்கு முதல் பரிசு 40 ஆயிரம் இரண்டாவது பரிசு 30000 மூன்றாவது பரிசு 20 ஆயிரம் நான்காவது பரிசு பத்தாயிரம் என ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது





Comments are closed.