திருமயம் தொகுதிக்கு திரளாக வருகை தந்திருந்த அனைவருக்கும் நன்றிகள் – PK.வைரமுத்து Ex.MLA.,

திருமயம் தொகுதிக்கு திரளாக வருகை தந்திருந்த அனைவருக்கும் நன்றிகள் – PK.வைரமுத்து Ex.MLA.,

 

திருமயத்திற்கு வருகை தந்த மாண்புமிகு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கழகப் பொதுச்செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் அவர்களுக்கு எனது அழைப்பை ஏற்று சிறப்பான வரவேற்பை வழங்கிய தெற்கு மாவட்ட பொறுப்பாளருக்கும், திருமயம் சட்டமன்றத் தொகுதியில் இருந்து திரளாக வருகை தந்திருந்த மாவட்ட, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள் சார்பு அணி பொறுப்பாளர்களுக்கும் பல்வேறு பகுதியில் இருந்து வந்த கட்சிப் பொறுப்பாளர்கள், கட்சி தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும், வர்த்தக வியாபாரிகளுக்கும், கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் அதன் தொண்டர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்

 

Bismi

நன்றியுடன்:

PK.வைரமுத்து Ex.MLA.,

முன்னாள் வாரிய தலைவர், மாவட்ட கழக செயலாளர் – புதுக்கோட்டை (தெ)

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்