திருமயம் அருகே உள்ள மேலூரில் 79வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு மாபெரும் கபடி போட்டி 

திருமயம் அருகே உள்ள மேலூரில் 79வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு மாபெரும் கபடி போட்டி

Bismi

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள மேலூரில் 79வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு மாநில அளவிலான 17 ஆம் ஆண்டு கபடி போட்டியின் அரை இறுதி போட்டி நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய முன்னாள் தலைவர் மற்றும் திருமயம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான

பிகே வைரமுத்து அரை இறுதிப் போட்டியை துவக்கி வைத்தார், இயற்கை வளம் சுரங்கத் துறை அமைச்சர் எஸ் ரகுபதி அவர்கள் ரூபாய் 25000 வழங்கினார் மற்றும் ஊர் செயலாளர் குமார சுப்பையா முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சி சண்முகம் கபடி குழு நிர்வாகிகள் உறுப்பினர்கள் ஊர் பொதுமக்கள் சார்பாக வரவேற்றனர்

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்