- Advertisement -

தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 சரிவு!

ஒரு சவரன் ரூ.91,680!

Bismi

தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 சரிவு!

- Advertisement -

ஒரு சவரன் ரூ.91,680!

சென்னையில் இன்று (நவம்பர் 21) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.91,680க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4 குறைந்து ஒரு கிராம் ரூ.169க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம் விலையில் ஏற்ற, இறக்கம் காணப்படுகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (நவம்பர் 19) காலை, தங்கம் விலை கிராமுக்கு, 100 ரூபாய் உயர்ந்து, 11,500 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 800 ரூபாய் அதிகரித்து, 92,000 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு, மூன்று ரூபாய் உயர்ந்து, 173 ரூபாய்க்கு விற்பனையானது.நேற்று (நவம்பர் 20) ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ஒரு சவரன் ரூ.92 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமிற்கு ரூ.100 குறைந்து ஒரு கிராம் ரூ. 11,500க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிராமிற்கு ரூ.3 குறைந்து ஒரு கிராம் ரூ.173க்கு விற்பனை ஆனது.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்