- Advertisement -

வெள்ளுகுடிப்பட்டியில் நடந்த கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்க பரிசு கோப்பைகளை முன்னாள் எம்எல்ஏ பி.கே.வைரமுத்து வழங்கினார்

- Advertisement -

வெள்ளுகுடிப்பட்டியில் நடந்த கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்க பரிசு கோப்பைகளை முன்னாள் எம்எல்ஏ பி.கே.வைரமுத்து வழங்கினார்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்ற தொகுதி, திருமயம் ஒன்றியம், மேலூர் ஊராட்சி வெள்ளுகுடிப்பட்டி இளைஞர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து நடத்திய கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. போட்டியில் மிகுந்த ஆர்வத்துடன் பல்வேறு ஊர்களில் இருந்து 12 அணிகள் கலந்து கொண்டன‌.

Vagai
Bismi

இதில் வெற்றி பெற்ற‌‌ அணிகளுக்கு ரொக்க பரிசு மற்றும் வெற்றிக்கோப்பைகளை அதிமுக கட்சியின் புதுக்கோட்டை தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் வாரியத் தலைவர் பி.கே.வைரமுத்து Ex.MLA., வழங்கினார். இதில் கழக நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் இளைஞர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்