- Advertisement -

பிஜி நாயுடு ஸ்வீட்ஸ் 47 -வது கிளை வாடிக்கையாளர் ஆதரவுடன் திருச்சி உய்யகொண்டான் திருமலையில் உதயமாகியுள்ளது.

- Advertisement -

பிஜி நாயுடு ஸ்வீட்ஸ் 47 -வது கிளை வாடிக்கையாளர் ஆதரவுடன் திருச்சி உய்யகொண்டான் திருமலையில் உதயமாகியுள்ளது.

 

திருச்சி உய்யகொண்டான் திருமலையில் பிஜி நாயுடு ஸ்வீட்ஸ்

47 -வது கிளை திறப்பு விழா நடைபெற்றது.

Vagai

விழாவில் மேலாண்மை இயக்குனர் பாலாஜி அவர்கள் தலைமை வைத்தார் .இதன் முதல் விற்பனையை பிஜி நாயுடு நிர்வாக இயக்குனர் அமர்நாத் தொடங்கி வைத்தார்.

Bismi

மற்றும் நிர்வாக இயக்குனர்கள் சார்நாத்,வினோத்,நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

115ஆண்டுகளுக்கு மேலாக திருச்சி,புதுக்கோட்டை, தஞ்சாவூர்,பெரம்பலூர்,காரைக்குடி ,

பட்டுக்கோட்டை,மதுரை ஆகிய ஊர்களில் பி.ஜி நாயுடு ஸ்வீட் ஷோரூம்கள் வாடிக்கையாளர்களுக்கு ஸ்வீட், காரம் உள்ளிட்ட பலகாரங்களை வழங்கி இங்கு 650 வகையான ஸ்வீட்கள் தயாரிக்கப்படுகின்றன,

50 க்கும் மேற்பட்ட கார வகைகள் கிடைக்கின்றன, இந்த ஷோருமின் சிறப்பு அம்சமாக பிஜி நாயுடு பாதாம், ரோஸ்மில்க் ,லட்டு,மைசூர் பாக்கு பட்டர் ஜாம் போன்றபலகாரங்கள் புகழ்பெற்றவையாக உள்ளது.

தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட் காரம் பக்கெட் கல் கிடைக்கின்றன மேலும் தீபாவளி ஆர்டர்கள் வரவேற்கப்படுகின்றன,

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்