திருச்சி அருகே நாயினால் நடந்த விபரீதம்! தலைகீழாக கவிழ்ந்த ஆட்டோ 

- Advertisement -

திருச்சி அருகே நாயினால் நடந்த விபரீதம்! தலைகீழாக கவிழ்ந்த ஆட்டோ

 

திருச்சி மணிகண்டன் பகுதியில் உள்ள சன்னாசிப்பட்டியில் இருந்து சத்திரப்பட்டிக்கு சென்ட்ரிங் அடிக்கும் பலகை பொருட்களை ஏற்றிக்கொண்டு சென்ற டாட்டா ஏசி ஆட்டோ சென்று கொண்டிருக்கும் பொழுது குறுக்கே நாய் புகுந்ததால் வண்டியை ஓட்டி சென்ற குமார் என்பவர் நாய் மீது வண்டியை விடாமல் வாகனத்தை ஓட்டியதால் கட்டுப்பாடு இழந்து சாலை ஓரத்தில் தலைகீழாக கவிழ்ந்து விட்டது, நாயினால் ஏற்பட்ட விபத்தில் வாகனத்தில் சென்ற நபர்களுக்கு சிறிது காயத்துடன் உயிர்த்தபினர், அதனைத் தொடர்ந்து உரிமையாளர் ஜேசிபி எந்திரம் வைத்து டாட்டா ஏசி வண்டியை மீட்டு எடுத்தனர்.

 

- Advertisement -

சோழன் பார்வை

செய்தியாளர் தலைமை நிருபர் நந்தினி

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்