காங்கிரஸ் கட்சியின் அமைப்பு மறு சீரமைப்பு இயக்கம் ஆலோசனை கூட்டம்.
காங்கிரஸ் கட்சியின் அமைப்பு மறு சீரமைப்பு இயக்கம் ஆலோசனை கூட்டம்.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் காங்கிரஸ் கட்சியின் அமைப்பு மறு சீரமைப்பு இயக்கம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு காங்கிரஸ் புதுக்கோட்டை தெற்கு மாவட்ட தலைவர் திரு ராம சுப்புராம் Ex Mla அவர்கள் தலைமையேற்று பேசினார். மறு சீரமைப்பு குறித்து மேல் இடப் பார்வையாளர் உயர்திரு Dr.புஷ்பா அமர்நாத் அவர்கள் விளக்கம் அளித்தார். நகர செயலாளர்
Er பழனியப்பன் அவர்கள் நன்றி தெரிவித்து பேசினார். காங்கிரஸ் திருமயம் தொகுதி பொறுப்பாளர் அர்ஜுனன், இந்தியா தொலைதொடர்பு ஆலோசனைக் குழு உறுப்பினர் கே.எம் பஷீர் அகமது,Ex ஒன்றிய கவுன்சிலர் கணேஷ் பிரபு சுப்பு ராம், வட்டாரத் தலைவர் V.கிரிதரன், பஞ்சாயத்து தலைவர் சோலையப்பன், பாஸ்கரன், Ex வட்டாரத் தலைவர் ராஜேந்திரன், பொன்னமராவதி& காரையூர் வட்டாரம் மற்றும் பொன்னமராவதி பஞ்சாயத்து முக்கிய பிரமுகர்கள் மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்களுடைய ஆலோசனைகளை வழங்கி கூட்டத்தை சிறப்பித்தனர்.


Comments are closed.