- Advertisement -

சோழன் பார்வை செய்தி இதழ் வெளியீடு.

- Advertisement -

சோழன் பார்வை செய்தி இதழ் வெளியீடு.

திருச்சி மாவட்டத்தில் தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரும் சோழன் பார்வை செய்தி இதழ், சோழன் நியூஸ் டாட் காம் இலவச தனிச்சுற்று இதழ் திருச்சியில் நடப்பு இதழினை தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்க (டியூஜே)மாநில தலைவர் டி எஸ் ஆர் சுபாஷ் வெளியிட தேசிய செயற்குழு உறுப்பினர் கே எஸ் சுப்பையா, ராமலிங்கம், மண்டல ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் உள்ளிட்டோர் சோழன் பார்வை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் வேல்முருகன் முன்னிலையில் பெற்றுக் கொண்டனர்.தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் டி யு ஜே திருச்சி மாவட்ட தலைவர் பாலாஜி, செய்லர் விஜயகுமார், சங்கரராமன், புதுக்கோட்டை அண்ணாதுரை,

Bismi

பொன்னேரிபாலகிருஷ்ணன்,

Vagai

குகன்,வீரபாண்டி,மகேஸ்வரன்,

தாமோதரன், ரீகன் உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்