Browsing Category
செய்திகள்
புதியஇந்தியாவை உருவாக்கும் பணிகளை செய்து முடிக்க நாம் உழைத்துக் கொண்டிருக்கிறோம் – பிரதமர்…
குஜராத் மாநிலம் வதோதராவில் சுவாமி நாராயண் கோவில் சார்பில் நடத்தப்பட்ட இளைஞர் மாநாட்டில் காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:சர்வதேச குழப்பங்கள் மற்றும் போராட்டங்களுக்கு மத்தியில், உலகில் அமைதியை!-->!-->!-->…
குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
தென்காசி மாவட்டம் குற்றாலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.குற்றாலத்தில் மே மாத இறுதியில் சீசன் தற்போது துவங்கியுள்ள நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும்!-->…
பேரறிவாளன் விடுதலை 31 ஆண்டு நடந்த சட்ட போராட்டத்தின் வெற்றி – சமூக ஆர்வலர் முனைவர் பா.ஜான்…
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளனைவிடுதலை செய்து சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி பேரறிவாளனை சுப்ரீம் கோர்ட் விடுதலை செய்தது.31 ஆண்டு நடந்த சட்ட போராட்டத்தின் வெற்றியும்,!-->…
இஸ்லாமிய நல்வாழ்வுக் கழகத்தின் நிலத்தை அபகரிக்கும் நோக்கில் தவறான தகவல் – மறுப்பு தெரிவித்து…
திருச்சி உக்கடை அரியமங்கலம் பகுதியில் இஸ்லாமிய நல்வாழ்வு கழகத்தின் தலைவர் கவிஞர் சையது ஜாஃபர், பொதுச் செயலாளர் ஷாஜகான் மற்றும் நிர்வாகிகள் இன்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்துஅளித்த பேட்டியில் கூறியதாவது….
இஸ்லாமிய நல்வாழ்வு!-->!-->!-->!-->!-->…
இஸ்லாமிய நல்வாழ்வு!-->!-->!-->!-->!-->… ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனை விடுதலை செய்து சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு
பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில்,ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை விடுதலை செய்து சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி பேரறிவாளனை சுப்ரீம் கோர்ட்!-->…
மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் குதிரை வாகனத்தில் அம்மன் அம்பு போடும் வேடபரி திருவிழாவில்…
திருச்சி மாவட்டம், மணப்பாறையில்அருள் பாலித்து வரும் அருள்மிகு வேப்பிலை மாரியம்மன் சித்திரை திருவிழா கடந்த சில வாரங்களுக்கு முன்பு குத்து விளக்கு பூஜையுடன் தொடங்கி, பூச்சொறிதல் விழா, பால்குடம் எடுத்தல் உள்ளிட்ட முக்கிய விழாக்கள் நடைபெற்று!-->…
ஈச்சம்பட்டியில் சமத்துவ ஜல்லிக்கட்டு போட்டி. 500 காளைகள் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு,சிறப்பு…
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே ஈச்சம்பட்டி கிராமத்தில் பொதுமக்கள் நடத்தும் மாபெரும் சமத்துவ ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்றது. ஈச்சம்பட்டி ஊராச்சியில் 15 ஆண்டுகளுக்கு பிறகு சாதி,மத பேதமின்றி பொதுமக்களால் நடத்தும் சமத்துவ!-->!-->!-->…
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை -வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மைய!-->!-->!-->!-->!-->…
பருத்தி, நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர்…
நூல் விலை உயர்வைக் கண்டித்து திருப்பூர், ஈரோடு, கோவை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் விசைத்தறி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.பிரதமர்!-->!-->!-->…
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 30 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தரவுகள் அடங்கிய பட்டியலை மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. அதில், இன்று புதிதாக 30 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் அதிகபட்சமாக 28 பேருக்கு தொற்று!-->!-->!-->…