Browsing Category
செய்திகள்
திருச்சி மாவட்ட கைப்பந்து எஸ் பி ஐ ஓ ஏ பள்ளி அறக்கட்டளை சுழல் கோப்பை போட்டி கேகே நகர் எஸ்பிஐ ஓ எ…
15 வயதுக்கு உட்பட்ட 14வது சப்- ஜூனியர் திருச்சி மாவட்ட கைப்பந்து எஸ் பி ஐ ஓ ஏ பள்ளி அறக்கட்டளை சுழல் கோப்பை இன்று கேகே நகர் எஸ்பிஐ ஓ எ பள்ளி மைதானத்தில் தொடங்கியது.இதில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஆண்கள் பெண்கள் என 30 அணிகள் கலந்து!-->…
உலக உடல் உறுப்பு தானம் தினத்தை முன்னிட்டு ஜே கே சி அறக்கட்டளை சார்பில் நிறுவனர் முனைவர் பா ஜான்…
உலக உடல் உறுப்பு தானம் தினத்தை முன்னிட்டு முனைவர் பா ஜான் ராஜ் குமார் தலைமையில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் உரையாற்றிய போது நாம் வாழும்போது ரத்த தானம், வாழ்ந்த பின் உடல் தானம். இன்றைக்கு உலக உடல் உறுப்பு தானம் தினத்தை முன்னிட்டு!-->…
திருச்சியில் குறைந்த விலையில், மக்களின் வசதிக்கேற்ப தரமான பிலால் மினி மஹால் திறப்பு விழா நடைபெற்றது
திருச்சி தஞ்சை சாலையில் காந்தி மார்க்கெட் பகுதியில் மாரியம்மன் கோவில் அருகில் பிலால் மினி மஹால் திறப்பு விழா நடைபெற்றது.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஜோசப் லூயிஸ் ரிப்பன் வெட்டி மினி மஹாலை திறந்து வைத்தார். விழாவில்!-->!-->!-->!-->!-->…
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஜோசப் லூயிஸ் ரிப்பன் வெட்டி மினி மஹாலை திறந்து வைத்தார். விழாவில்!-->!-->!-->!-->!-->… ரவுண்டு டேபிள் மற்றும் லேடீஸ் சர்கிள் சார்பாக, திருச்சி வேலன் மருத்துவமனையில் புற்றுநோய் காண…
திருச்சி வேலன் மருத்துவமனையில் ரவுண்டு டேபிள் மற்றும் லேடீஸ் சர்கிள் இணைந்து நடத்திய மார்பக புற்றுநோய் காண விழிப்புணர்வு மற்றும் மருத்துவரின் ஆலோசனை முகாம் சிறப்பாக நடைபெற்றது.
இந்த முகாமில் 30க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு!-->!-->!-->!-->!-->…
இந்த முகாமில் 30க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு!-->!-->!-->!-->!-->… திருச்சியில் விஷ்வ இந்து பரிசத்தின் சார்பாக ஆதரவாளர் சேர்கை நடைபெற்றது.
விஷ்வ இந்து பரிசத்தின் சார்பாக திருச்சி மாவட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர் அழகு யுவராஜ் தலைமையில் ஆதரவாளர் சேர்கை நடைபெற்றது.திருச்சி காந்தி மார்க்கெட் அருகில் உள்ள பெரிய கடை வீதி பகுதியில் ஆதரவாளர் சேர்க்கை நிகழ்ச்சியை மாவட்ட செயலாளர்!-->…
திருச்சியில் ஜனவரி மாதம் வேதாகம கல்லூரி தொடக்க விழா நடைபெறுகிறது – ஐ.சி.எப் பேராயர் பா. ஜான்…
திருச்சியில் 2023 ஆண்டு ஜனவரி மாதம் வேதாகம கல்லூரி தொடக்க விழா நடைபெறுகிறது என்று ஜீசஸ் தி கிங் ஆப் கிங்ஸ் சர்ச் ஆப் இந்தியா நிறுவனரும், பேராயிருமான முனைவர் பா.ஜான் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
திருச்சபை சார்பில் தமிழகம் முழுவதும்!-->!-->!-->…
திருச்சி அப்போலோ மருத்துவ மனையில் குழந்தைகள் தின கொண்டாட்டம், குஷியான விளையாட்டுகளுடன் ஆரோக்கிய…
குழந்தைகளுக்கும் மருத்துவ உரிமை அவசியம் குறித்து,மருத்துவமனை அலங்கரிக்கப்பட்டு குழந்தைகள் தின சிறப்புக் கொண்டாட்டம்.
குழந்தைகளுக்கு பெருமை சேர்க்கும் விதமாகவும், அவர்களின் கல்வி மற்றும் நல்வாழ்வுக்கான விழிப்புணர்வைப் பரப்பும்!-->!-->!-->!-->!-->…
பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்புரைகளை 157 வது ஆய்வுத் தொகுப்பு நூலாக முனைவர் பா.ஜான்…
திருச்சி ஜே கே.சி அறக்கட்டளை நிறுவனர் முனைவர் பா.ஜான் ராஜ்குமார் அவர்களின் 157 வது ஆய்வு தொகுப்பு நூலில், காந்திகிராம பல்கலைகழகம் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற பாரத பிரதமர் நரேந்திர மோடி சிறப்பித்த செய்திகளை தொகுத்து வரலாற்று ஆய்வு!-->…
வீட்டு மனை பட்டா கேட்டு கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
கத்தோலிக்க தலித் கிறிஸ்தவ வீட்டு மனை கோருவோர் நல அமைப்பு சார்பில் தலைவர் அம்பு ரோஸ் தலைமையில் குடியிருப்பு வாசிகள் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அதில் அவர்கள் கூறியிருப்பதாவது, ஸ்ரீரங்கம் தாலுகா சேதுராப்பட்டி!-->!-->!-->!-->!-->…
அதில் அவர்கள் கூறியிருப்பதாவது, ஸ்ரீரங்கம் தாலுகா சேதுராப்பட்டி!-->!-->!-->!-->!-->… முன்னாள் பாரத பிரதமர் ஜவர்கலால் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு கிளவுட் நயன் மழலையர் பள்ளியில்…
முன்னாள் பாரத பிரதமர் ஜவர்கலால் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்தியா முழுவதும் குழந்தைகள் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று திருச்சி மன்னார்புரம் இந்தியன் பேங்க் காலனியில் உள்ள கிளவுட் நயன் மழலையர் பள்ளியில்!-->!-->!-->…