Browsing Category

மாவட்டம்

கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காலியாக உள்ள 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உதவி பேராசிரியர் பணியிடங்களை…

அரசு கல்லூரி ஆசிரியர் மன்றத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் இன்று நடைபெற்றது. மாநில தலைவர் குமார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பொதுச் செயலாளர் சிவராமன், பொருளாளர்…

திருச்சியில் திமுக சிறுபான்மை நல உரிமைப் பிரிவு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா –…

கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுக சிறுபான்மை நல உரிமைப் பிரிவு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருச்சி எல்.ஐ.சி காலணி பகுதியில் உள்ள தூய அந்திரேயா சி.எஸ்.ஐ ஆலயத்தில் இன்று…

திருச்சி மேற்கு மாவட்ட தமுமுக சார்பில் ₹.10 லட்சம் மதிப்பிலான வெள்ள நிவாரண பொருட்கள் தூத்துக்குடி…

தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் திருச்சி மேற்கு மாவட்ட தமுமுக சார்பில் அனுப்பி வைக்கப்பட்டது. தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய…

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு – ரெங்கா, ரெங்கா கோஷம்…

திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் இந்த ஆண்டு இரண்டாவது முறையாக சொர்க்க வாசல் திறப்பு பக்தர்கள் மகிழ்ச்சி 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றப்படுவதுமான திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில்…

திருச்சி விமான நிலையத்தில் கடத்தல் தங்கம், லேப்டாப், ஐ போன்கள் பறிமுதல்!

திருச்சி விமான நிலையத்திற்கு மலேசியா, சிங்கப்பூர், துபாய், இலங்கை உள்ளிட்ட பல்வேறு வெளி நாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் வரும் பயணிகள் அதிகளவில் தங்கத்தை கடத்தி வருவதும், அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல்…

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி திருவிழா பகல் பத்து பத்தாம் நாள் – நம்பெருமாள் நாச்சியார்…

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த 12 ஆம் தேதி திருநெடுந்தான்டகம் நிகழ்வுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பகல் பத்து…

திருச்சியில் வாழை சாகுபடியில் உயர் தொழில்நுட்பம் மற்றும் மதிப்பு கூட்டுதல் குறித்த கருத்தரங்கம்…

திருச்சி மாவட்ட தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறையின் சார்பில் மாவட்ட அளவிலான வாழை சாகுபடியில் உயர் தொழில்நுட்பம் மற்றும் மதிப்புக் கூட்டுதல் குறித்த கருத்தரங்கம் திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் திருச்சி மாவட்ட…

திருச்சியில் ஓய்வுபெற்ற காவல்துறை அமைச்சுப் பணியாளர்கள் சங்கத்தின் 13 ஆம் ஆண்டு விழா நடைபெற்றது!

திருச்சி மாவட்ட ஓய்வுபெற்ற காவல்துறை அமைச்சுப் பணியாளர்கள் சங்கத்தின் 13 ஆம் ஆண்டு விழா மற்றும் ஓய்வூதியர் தின விழா திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் இன்று நடைபெற்றது. நிகழ்விற்கு திருச்சி மாவட்ட…

பொங்கலுக்கு ₹.5 ஆயிரம் போனஸ் வழங்கக் கோரி திருச்சியில் ஏ.ஐ.டி.யு.சி கட்டுமான தொழிலாளர் சங்கம்…

தமிழ்நாட்டில் கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் ஏராளமான கட்டுமான தொழிலாளர்கள் பதிவு செய்து உறுப்பினர்களாக உள்ளனர். இந்த நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் கட்டுமான தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் ரூ.5 ஆயிரம் வழங்குவது போல், தமிழகத்திலும்…

திருச்சியில் சிறுதானியத்தின் நன்மைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி – 300 க்கும் மேற்பட்ட மாணவ…

சிறுதானியத்தை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி திருச்சியில் இன்று நடைபெற்றது. திருச்சி மாவட்ட ஆட்சியர்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்