Browsing Category
மாவட்டம்
வருகின்ற தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக பெரிய அளவில் வெற்றி பெறுவதற்கு அணில் போன்று அமமுக உறுதுணையாக…
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சாலையில் அமைந்துள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்...
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பல்வேறு வாக்குறுதிகளை…
மகளிர் தினத்தை முன்னிட்டு ஜோசப் கண் மருத்துவமனை சார்பில் “பெண்மையின் நலம்” எனும்…
உலக மகளிர் தின விழாவை முன்னிட்டு ரோட்டரி கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி பட்டர்பிளை, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் என்.எஸ்.எஸ் குழு, காவேரி மகளிர் கல்லூரியின் என்.எஸ்.எஸ் அமைப்பு மற்றும் திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை ஆகியோர் இணைந்து…
காவேரி ஸ்போர்ட்ஸ் அகாடமியின் 10 வது ஆண்டு விழாவையொட்டி திருச்சியில் நடைபெற்ற தடகளப் போட்டிகளில்…
காவேரி ஸ்போர்ட்ஸ் அகாடமியின் 10 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு, ரயில் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் முனைவர் நல்லுசாமி அண்ணாவி தடகள அகாடமி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான தடகள விளையாட்டு போட்டிகள் திருச்சி கல்லுக்குழி ரயில்வே மைதானத்தில்…
திருச்சியில் அதாயி கல்விக் குழுமத்தின் சார்பில் நடைபெற்ற அறநெறி தவறாத அறிவு புரட்சி மாநாடு –…
அதாயி கல்விக் குழுமத்தின் அங்கமான திருச்சி அதாயி அரபிக் கல்லூரி சார்பில், தமிழ் மண்ணில் முதல் முறையாக ஆலிம் படிப்புடன் முதுகலையில் எம்.பி.ஏ முடித்த உலமாக்கள் நடத்தும் அறநெறி தவறாத அறிவு புரட்சி மாநாடு திருச்சி பால்பண்ணை பகுதியில்…
ஸ்டார் டா செயலியின் சார்பில் சினிமா துறையில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கான மெகா ஆடிஷன் நிகழ்ச்சி…
ஸ்டார் டா செயலி மற்றும் ஸ்டுடியோ கிரீன் இணைந்து நடத்திய நடிப்புத் திறமைக்கான மெகா ஆடிஷன் நிகழ்ச்சி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. ஸ்டார் டா செயலியின் முதன்மை செயல் அதிகாரி நரேஷ் முன்னிலையில்…
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள்…
தமிழ்நாடு முழுவதும் 4500 தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் நகர கூட்டுறவு கடன் சங்கங்கள் கிராமப்புறங்களில் மக்கள் சேவையில் என சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. கூட்டுறவு சங்கங்கள் மற்றும் இவைகளால் நடத்தப்படும் 33,700 கிராம அங்காடிகளில்…
மாசி அமாவாசையை முன்னிட்டு திருச்சி காவிரி ஆற்றில் பித்ரு தர்ப்பணம் கொடுக்க குவிந்த பொது மக்கள்!
மாசி அமாவாசை தினத்தையொட்டி திருச்சி காவிரி ஆறு, கொள்ளிடம் ஆறு, அம்மா மண்டபம், அய்யாளம்மன் படித்துறை ஆகிய பகுதிகளில், பொதுமக்கள் இன்று அதிகாலை முதலே புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.
தை…
திருச்சி ஜோசப் கண் மருத்துவமனையில் உலக மகளிர் தின கொண்டாட்டம் – 33 பெண்களுக்கு சிறந்த…
திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை, பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் ரோட்டரி கிளப் திருச்சிராப்பள்ளி பட்டர்பிளை இணைந்து நடத்திய மகளிர் தின கொண்டாட்டம் திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. இதில் எக்ஸெல்…
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் மோடிக்கு எதிராக விவசாயிகளை திரட்டி பிரச்சாரம் – விவசாயிகள் சங்கத்…
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி அண்ணாமலை நகரில் உள்ள சங்க அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்குழு கூட்டத்தில் தமிழகம் முழுவதும்…
பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பு சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் சாலையோரம்…
பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பு சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் சாலையோரம் உள்ள மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பின் சார்பில் மகளிர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் தமிழ்நாடு…
பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பின் சார்பில் மகளிர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் தமிழ்நாடு…