Browsing Category

தமிழகம்

கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு கார்த்திக் வைத்தியசாலாவில் ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் டாக்டர்…

தமிழகத்தில் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் வருகிற 3ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டுதிருச்சி தில்லைநகர் பகுதியில் அமைந்துள்ள கார்த்திக் வைத்தியசாலையில் இலவச சித்த மருத்துவ முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள்

வருவாய் துறை அலுவலர்களின் கோரிக்கைகளை முதல்வர் நிறைவேற்ற வேண்டும்-சமூக ஆர்வலர் பா.ஜான் ராஜ்குமார்

தமிழக அரசின் வருவாய்த் துறை அலுவலர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக முதல்வர் நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் ராஜ்குமார் வேண்டுகோள் வைத்துள்ளார். இதுகுறித்து சமூக ஆர்வலர் பா.ஜான் ராஜ்குமார் கூறுகையில், தமிழக

தமிழ்நாடு எஜுகேஷன் கன்சல்டன்ட் வெல்ரே் அசோசியேசன் மாநில ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது.

சென்னை HYAAT Residency யில் நடைபெற்ற TECWA (தமிழ்நாடு எஜுகேஷன் கன்சல்டன்ட் வெல்ரே் அசோசியேசன்) மாநில ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது, கூட்டத்தில் மாஸ் எஜுகேசன் புரமோட்டர்ஸ் சார்பில் தென்னக நுகர்வோர் மற்றும் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின்

பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 8 ரூபாயும், டீசலுக்கு 6 ரூபாயையும் குறைத்து மத்திய அரசு…

பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 8 ரூபாயும், டீசலுக்கு 6 ரூபாயையும் குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் பெட்ரோல் விலை லிட்டருக்கு 9 ரூபாய் 50 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளது.உலக

மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு-பாசனத்திற்கு நீர் திறக்க வாய்ப்பு

மேட்டூர் அணையில் காவிரியில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்ததால் மேட்டூர் அணை நீர்மட்டம் 115.35 அடியை எட்டியது. காவிரி நீர்ப்பிடிப்பு மற்றும் மேட்டூர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருவதால் மேட்டூர் அணையின்

குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

தென்காசி மாவட்டம் குற்றாலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.குற்றாலத்தில் மே மாத இறுதியில் சீசன் தற்போது துவங்கியுள்ள நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும்

பேரறிவாளன் விடுதலை 31 ஆண்டு நடந்த சட்ட போராட்டத்தின் வெற்றி – சமூக ஆர்வலர் முனைவர் பா.ஜான்…

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளனைவிடுதலை செய்து சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி பேரறிவாளனை சுப்ரீம் கோர்ட் விடுதலை செய்தது.31 ஆண்டு நடந்த சட்ட போராட்டத்தின் வெற்றியும்,

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனை விடுதலை செய்து சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு

பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில்,ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை விடுதலை செய்து சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி பேரறிவாளனை சுப்ரீம் கோர்ட்

ஈச்சம்பட்டியில் சமத்துவ  ஜல்லிக்கட்டு போட்டி. 500 காளைகள் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு,சிறப்பு…

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே ஈச்சம்பட்டி கிராமத்தில் பொதுமக்கள் நடத்தும்  மாபெரும் சமத்துவ ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்றது. ஈச்சம்பட்டி ஊராச்சியில் 15 ஆண்டுகளுக்கு பிறகு சாதி,மத பேதமின்றி பொதுமக்களால் நடத்தும் சமத்துவ

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை -வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மைய
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்