Browsing Category

இந்தியா

காஷ்மீரில் பயங்கரவாதிகள் சுட்டதில் பொதுமக்கள் ஒருவர் உயிரிழப்பு

காஷ்மீரில் சோபியான் மாவட்டம் பண்டோஷன் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக ராணுவ வீரர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் ராணுவ வீரர்கள் அங்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பயங்கரவாதிகள் பதுங்கி

கேரளா முதல்-மந்திரி பினராயி விஜயன் சிகிச்சை முடிந்து கேரளா திரும்பினார்.

கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், உடல்நல கோளாறுக்காக அமெரிக்காவின் மின்னிசோட்டா மாகாணத்தில் உள்ள மாயோ கிளினிக்கில் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கு முன்பாக 2018 ஆம் ஆண்டில் மற்றும் கடந்த ஜனவரி மாதம் சிகிச்சைக்காக அமெரிக்கா

நாட்டில் ஏப்ரல் மாதத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு ஜி.எஸ்.டி வசூல் ரூ.1.68 லட்சம் கோடியாக உயர்வு.

மத்திய நிதியமைச்சகம்ஜி.எஸ்.டி. வரி வசூல் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்ஜி.எஸ்.டி வரி வசூல் ஏபரல் மாதத்தில்ரூ.1 லட்சத்து 67 ஆயிரத்து 540 கோடி ஆகும். இதில், சி.ஜி.எஸ்.டி ரூ. 33,159 கோடி, எஸ்.ஜி.எஸ்.டி ரூ. 41,793 கோடி ஆகும்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத் தாள்கள் கசிவு

ஆந்திராவில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தெலுங்கு மற்றும் ஹிந்தி தேர்வுகளின் வினாத் தாள்கள் கசிந்ததால் கல்வித்துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.ஆந்திர மாநிலத்தில் கடந்த 27.04.2022 புதன்கிழமை 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு துவங்கியது. முதல்

திருச்சியில் நீதித்துறை விருந்தினர் மாளிகையை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி…

திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நீதித்துறை விருந்தினர் மாளிகை புதிதாக கட்டப்பட்டது இதன் திறப்பு விழா நிகழ்ச்சியில்சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர நாத் பண்டாரி நீதித்துறை விருந்தினர் மாளிகையை திறந்து வைத்து

கோவாக்சின் தடுப்பூசி 6 -12 வயது வரையிலான சிறார்களுக்கு நாளை முதல் செலுத்தப்படும் – பிரதமர்…

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.அப்போது 6 -12 வயது வரையிலான சிறார்களுக்கு நாளை முதல் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அத்துடன்

வீடியோ கேமரா,சமையல் பொருட்கள், டி.வி, உள்ளிட்ட 143 பொருட்களின் ஜி.எஸ்.டி வரியை கூடுதலாக 10% வரை…

சமையல் பொருட்கள், டி.வி, வீடியோ கேமரா உள்ளிட்ட 143 பொருட்களின் ஜி.எஸ்.டி வரியை கூடுதலாக 10% வரை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2022-ஆம் ஆண்டில் நாட்டின் ஒட்டுமொத்த பணவீக்கம் 14.55% ஆக உள்ள நிலையில், மத்திய

பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீர் செல்ல உள்ள நிலையில் குண்டு வெடித்ததால் பரபரப்பு

பிரதமர் மோடி இன்று ஜம்மு காஷ்மீர் செல்ல உள்ள நிலையில் ஜம்முவில் குண்டு வெடித்ததால் பரபரப்பு நிலவுகிறது. பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ள இடத்திற்கு 12 கி.மீ. தொலைவில் குண்டு வெடித்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு,காஷ்மீரில் தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.

ஜம்மு,காஷ்மீரில் தேசிய நெடுஞ்சாலை 44-ல் குவாசிகுண்ட் பகுதியில் இருந்து பனிகால் வரை 8.45 கி.மீ. தூரத்துக்கு அமைக்கப்பட்ட சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். ஜம்மு,காஷ்மீரில் தேசிய நெடுஞ்சாலை 44-ல் குவாசிகுண்ட் பகுதியில்
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்