Browsing Category

அரசியல்

திமுக இளைஞரணி மாநாடு நமுத்துப்போன மிச்சர் அது யாரும் சாப்பிட முடியாது – பாஜக தலைவர் அண்ணாமலை…

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை திருச்சி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்... என் மண் என் மக்கள் நிறைவு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளோம், பங்கேற்க வேண்டும் என்பது எங்களது விருப்பம்.…

இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையில் ராகுல் காந்தி வாகனம் மீது தாக்குதல் நடத்திய அசாம் பாஜக அரசை…

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ராகுல் காந்தி இரண்டாம் கட்ட இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையை தொடங்கியுள்ளார். நேற்று அசாமின் லக்கிம்பூர் மாவட்டத்தில் ராகுல் காந்தியின் யாத்திரை பயணம் நுழைந்தது. அப்போது சிலர் யாத்திரையில் அணிவகுத்த…

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் புதிய கோட்டத் தலைவர்களுக்கு உத்தரவு நகல் வழங்கும்…

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கோட்டத் தலைவர்களுக்கு உத்தரவு நகல் வழங்கும் நிகழ்ச்சி திருச்சி அருணாச்சல மன்றத்தில் நேற்று மாலை நடைபெற்றது. மாநகர் மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமையில் நடைபெற்ற இந்த…

திருச்சியில் தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் உறுப்பினர் சேர்க்கை மற்றும் முக்கிய…

தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு மற்றும் மருத மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் முக்கிய பொறுப்பாளர்கள் தேர்வு செய்யும் ஆலோசனை கூட்டம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில்…

அதிமுக மாணவரணி மாவட்ட செயலாளர் இப்ராஹிம்ஷா தலைமையில், மொழிப்போர் தியாகிகள் அஞ்சலி நிகழ்ச்சி குறித்த…

இந்தி திணிப்பை எதிர்த்தும், தமிழ் மொழியை காப்பதற்காகவும் கடந்த 1965 ஆம் ஆண்டில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது ஏராளமானவர்கள் உயிரிழந்தனர். தமிழ் மொழிக்காக தீக்குளித்து இறந்த கீழப்பழுவூர் சின்னச்சாமி, விராலிமலை சண்முகம் ஆகியோரின்…

திருச்சி பொன்மலைப்பட்டியில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் – அமைச்சர்கள்…

முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க, பொன்மலை பகுதி சார்பில் பொன்மலைப்பட்டி பேருந்து நிலையம் அருகே மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. பொன்மலை பகுதி செயலாளர் இ.எம்.தர்மராஜ் தலைமையில்…

திருச்சி 9A வட்ட கழக அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழா – மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்…

மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 107 வது பிறந்த நாள் விழா தமிழகம் முழுவதும் நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில் திருச்சி அதிமுக 9A வட்ட கழகம் சார்பில், அண்ணாசிலை ஓடத்துறை பகுதியில் வட்ட செயலாளர் ராஜ் மோகன் தலைமையில்…

திருச்சியில் எம்.ஜி.ஆர் சிலைக்கு அமமுகவினர் மாலை அணிவித்து மரியாதை!

மறைந்த தமிழக முதல்வரும், அதிமுக நிறுவனருமான எம்.ஜி.ஆரின் 107-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு பல்வேறு அமைப்பினர் மற்றும் அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அந்த வகையில் திருச்சி மாநகர் மாவட்ட அம்மா…

திருச்சியில் காங்கிரஸ் கமிட்டி சார்பில் பாராளுமன்ற தேர்தல் முன் தயாரிப்பு குறித்த ஆலோசனை கூட்டம்…

பாராளுமன்ற தேர்தலின் முன் தயாரிப்பு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மற்றும் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் திருச்சி அருணாச்சலம் மன்றத்தில் நடைபெற்றது. மாநகர் மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமையில்…

எம்.ஜி.ஆரின் 107 வது பிறந்த நாள் – அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்சோதி மாலை அணிவித்து…

மறைந்த தமிழக முதல்வரும், அதிமுக நிறுவனருமான எம்.ஜி.ஆரின் 107-வது பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சியினர் அவரது திருஉருவ சிலைக்கு இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அந்த வகையில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்