Browsing Category

செய்திகள்

கொரோனா பாதிப்பு நிலவரம் – மக்கள் நல்வாழ்வுத் துறை

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62. 58 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,258,716 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 512,723,714 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்

வரி விதிப்பு மற்றும் நிதிக்குழு, நகரமைப்பு குழு தலைவர் தேர்தல் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 2022 வரி விதிப்பு மற்றும் நிதிக்குழு மற்றும் நகரமைப்பு குழு தலைவர் மறைமுகம் தேர்தல் திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.தேர்தலில் வரி விதிப்பு மற்றும் நிதிக் குழு தலைவராக மாமன்ற உறுப்பினர்

துளசியில் இருந்து மார்பகப் புற்று நோய்க்கு மருந்து கண்டுபிடித்த திருச்சி மாநகர தனியார் கல்லூரிப்…

துளசியில் இருந்து மார்பகப் புற்று நோய்க்கு மருந்து கண்டுபிடித்த திருச்சி மாநகர தனியார் கல்லூரிப் பேராசிரியர்கள் ஜெர்மனி நாட்டின் காப்புரிமையைப் பெற்றுள்ளனர். திருச்சியை சேர்ந்த தூய வளனார் (தனியார்) கல்லூரியின் தாவரவியல் துறை பேராசிரியர்

டாஸ்மாக் நஷ்டம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டுமென திருச்சியில் ஆர்ப்பாட்டம் –…

தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் சார்பாக திருச்சி துவாக்குடி அருகே உள்ள மண்டல அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது மாவட்ட பொருளாளர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் கண்ணன் மாநில செயலாளர்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத் தாள்கள் கசிவு

ஆந்திராவில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தெலுங்கு மற்றும் ஹிந்தி தேர்வுகளின் வினாத் தாள்கள் கசிந்ததால் கல்வித்துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.ஆந்திர மாநிலத்தில் கடந்த 27.04.2022 புதன்கிழமை 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு துவங்கியது. முதல்

ஸ்ரீரங்கம் சித்திரை தேர் திருவிழாவில் – தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கம், முடிதிருத்தும்…

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் சித்திரை திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் அக்னி வெயில் தாக்கம் அதிகம் உள்ள நிலையில் ஆண்டுதோறும் கோயிலை சுற்றியுள்ள பகுதிகளில் நீர் மோர் பானங்கள் மற்றும் அன்னதானம்

புஷ்பா’ திரைப்பட பாணியில் 12 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை கடத்த முயற்சி

'புஷ்பா’ சினிமா பாணியில் தூத்துக்குடியில் ரூ.12 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை கடத்த முயற்சி செய்த இரண்டு நபரை காவல்துறையினர் போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடியில் இருந்து மலேசியாவுக்கு செம்மரக்கட்டைகள் கடத்தப்படுவதாக, மத்திய

மாணவர்கள் இணையவழியில் தாங்களாகவே கற்பதற்கு ஏதுவாக ஜோஸ்டெல் (JOS TEL) மூலம் பாடத்திட்டங்கள்- ஜோசப்…

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் உள் தரமதிப்பீட்டுக் குழு முயற்சியில் தமிழகத்தில் உள்ள கலை அறிவியல் கல்லூரிகளில் முதன்முறையாக, இக்கல்லூரியின் அனைத்து முதுகலை மாணாக்கர்களும் தங்கள் பாடத்தின் ஒரு பாடத்தினை முற்றிலும் இணையவழியில்

ஸ்ரீரங்கம் சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர்…

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கடந்த 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினந்தோறும் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்துவருகிறார். விழாவின் முக்கிய

ஊர்கூடி கல்வித் திருவிழா – ஸ்ரீரங்கம் கிழக்கு ரெங்கா நடுநிலைப் பள்ளி

திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் கிழக்கு ரெங்கா நடுநிலைப்பள்ளியில் ஊர்கூடி கல்வித் திருவிழா மாணவர் சேர்க்கை தொடக்கவிழா பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. கொரோனா ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்